ஞாயிறு, 12 நவம்பர், 2023

தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தித்திப்புகளின் தொகுப்புடன் 

நண்பர்கள் அனைவருக்கும் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் :) ! 

#1


#2


#3


#4


[தகவலுக்காக: மேற்கண்ட படங்கள் நான்கும் Nikkor 50mm லென்ஸ் உபயோகித்து எடுக்கப்பட்டவை.]

#5

தீபாவளி தித்திப்பு

***

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. r ! Nikon கேமராவின் லென்ஸ்கள் nikkor என்று அழைக்கப்படும். ( கவனிக்க: இரண்டு k).

      நீக்கு
  2. இனிப்புகள் அளவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பதால் கொஞ்சமாய் படம் கொடுத்திருக்கிறீர்கள் போல!  அந்த ரோஜாவின் அழாகைப் பார்த்தால் சாப்பிலாமல் வைத்திருந்து அழகு பார்க்கவே தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ'ழா'கைப் பார்த்தால்  சாப்பி'லா'மல் வைத்திருந்து...

      திருத்தம் :

      அ'ழ'கைப் பார்த்தால் சாப்பி'டா'மல் வைத்திருந்து!

      நீக்கு
    2. தட்டச்சுகையில் நிகழ்ந்த பிழை எனப் புரிந்து, திருத்தி வாசித்துக் கொண்டேன். நீங்களே திருத்தியும் விட்டீர்கள். நன்றி.

      நீக்கு
  3. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி! இனிப்புகள் பார்த்தாலும் பிடித்தாலும் சாப்பிட முடியாது என்பதால் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிப்பு படங்கள் எல்லாம் அழகு. தித்திக்கும் தீபாவளி படங்களில் ரோஜா மனம் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு