ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

புறக்கணிப்பு

 #1

"என் திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது."
_ LeBron James

#2
"பலவீனமானவர்கள் பழி வாங்குகிறார்கள். திடமானவர்கள் மன்னிக்கிறார்கள்.  புத்திசாலிகள் புறக்கணிக்கிறார்கள்."
_  Albert Einstein.

#3
"ஆய்வு என்பது ஆர்வத்தை செயல்படுத்துவது."
_ Don Walsh

#4
"பின்பற்றுதல் எளிது. 
ஆயின் உயர்ந்த மனிதர்கள் பின்பற்றுவதில்லை, 
வழி நடத்துகிறார்கள்."

#5
"ஒரு நாள் 
நீங்கள் எப்போதும் ஆசைப்பட்ட இடத்தை அடைவீர்கள். 
நம்புவதை நிறுத்தி விடாதீர்கள்."

#6
"வாழ்க்கையில் நிறைய தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரலாம். 
ஆயின் உங்களைத் தோற்கடிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்."
_  Maya Angelou

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 151
பறவை பார்ப்போம்.. - பாகம்: 91
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

8 கருத்துகள்:

  1. சில சமயங்களில் பழி வாங்கவும் முடிவதில்லை, புறக்கணிக்கவும் முடிவதில்லை!  புழுங்கத்தான் முடிகிறது!

    படங்களும் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை.
    அவை கூறும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அருமை

    வாழ்வியல் கருத்துகள் எல்லாம் மிக நன்று. ஆனால் யதார்த்தமோ!

    கீதா

    பதிலளிநீக்கு