செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

'நான் என் உடலின் வேகம், மொழி அல்ல' - ஆடம் உல்ஃபான்ட் கவிதை - சொல்வனம் இதழ்: 288

 

நான் என் உடலின் வேகம், மொழி அல்ல
 

நான் நினைக்கிறேன் வாரத்தின் நாட்கள் யாவும்
அலை பாய்கின்றன பாறைகளின் வரிசையிலும்
சமுத்திரத்தின் தண்ணீரிலும்.

தண்ணீர் பேசுகின்றது அலைகளை வேகமாக அவற்றின் மேல் வீசி
பாறைகள் பதிலளிக்கின்றன தங்கள்
மேற்பரப்பை அவை அணிந்து கொள்ள அனுமதித்து

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஆற்றலின் பிறப்பிடம்

 #1

“வாழ்க்கையில் எல்லா விஷயங்களும்
இதயத்தின் பாடலுக்கு ஒத்திசைக்கின்றன.”

#2
“என்னால் ஒன்றை செய்ய முடியாது என்று கூறுவீர்களேயானால்,

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தாளகதி

 #1

"மகிழ்ச்சியாக இருக்க,
எத்தனையோ அழகான காரணங்கள் உள்ளன."

#2
"எழுந்து நிற்கப் போகிறீர்கள் எனில்,
உங்களால் பிரகாசிக்கவும் முடியும்."

#3
"உங்களுக்கு நீங்களே உந்துதலாக இருங்கள்.

வியாழன், 16 பிப்ரவரி, 2023

‘வகவம்’ இலங்கை காலாண்டிதழ் ; என் ஃப்ளிக்கர் ஆண்டு 2022 - தூறல்: 44

 லங்கையில் வசிக்கும் எழுத்தாளரும் கவிஞருமான மேமன் கவி (அவர் குறித்து இங்கே அறியலாம்: விக்கிப்பீடியா) சென்ற ஆண்டு தொடங்கியுள்ள புதிய காலாண்டிதழ் வகவம். 

பாப்லோ நெருடா பற்றி நான் எழுதி சொல்வனத்தில் வெளியான கட்டுரை மற்றும் கவிதைகளின் தமிழாக்கத்தை வாசித்து விட்டு,

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

புறக்கணிப்பு

 #1

"என் திறன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது."
_ LeBron James

#2
"பலவீனமானவர்கள் பழி வாங்குகிறார்கள். திடமானவர்கள் மன்னிக்கிறார்கள்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

கவிதைகள் பெருகுகையில்.. - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (22) - சொல்வனம் இதழ்: 282


விதைகள் ஆயிரக் கணக்கில் ஆகுகையில்
உணர்வீர்கள் நீங்கள் உருவாக்கியது
வெகு குறைவு என்பதை.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மெளனத்தின் பலன்

 #1

"அனைத்தைக் காட்டிலும் தைரியமே 
ஒரு போர் வீரனது முதன்மை குணம்."
_ Carl von Clausewitz


#2
"மெளனத்தின் பலன் மன அமைதி!"

#3
"ஒன்று வாசிக்க தகுந்தபடி எதையாவது எழுது
 அல்லது