ஞாயிறு, 12 டிசம்பர், 2021

சுதந்திரத்தின் விலை

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 118

பறவை பார்ப்போம் - பாகம்: (75)

#1
"நீங்கள் கவலைப்படுகிற பல விஷயங்கள் 
உண்மையில் நடக்கவே போவதில்லை."


#2
"களங்கமின்மை என்பது எந்த ஒரு விஷயத்தையும் 
அது என்னவாக உள்ளதோ 
அவ்வாறாகவே பார்க்கும் திறன் வாய்ந்தது."



#3
'எதையும் மறைக்காதீர்கள், 
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் 
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் இருக்கின்ற காலம் 
அதை வெளிப்படுத்தியே தீரும்.' 
_ Sophocles

#4

"வாழ்வு மேம்பட 
முதலில் நமது சிந்தனை மேம்பட வேண்டும்."


#5
"அசையாதிருங்கள். அமைதியாய் இருங்கள். 
அப்போது உங்கள் இதயத்தின் கண்களால் 
காணத் தொடங்குவீர்கள்."
_Desmond Tutu


#6
"பொறுப்பு என்பது 
சுதந்திரத்தின் விலை."
_Elbert Hubbard
***

சற்றே கவனித்துப் பார்த்தால் இந்தப் பதிவிலுள்ள எல்லாப் படங்களும் மென்மையான பின்புலம் (smooth bokeh) கொண்டிருப்பது தெரிய வரும்.

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...]
***

10 கருத்துகள்:

  1. இவ்வளவு துல்லியமான அழகான படங்களை போட்டால் வரிகளை எப்படி ரசிப்பது?

    இவ்வளவு அழகான வரிகளைக் கொடுத்தால் அருமையான அந்தப் படங்களை எப்படி ரசிப்பது!

    தனித் தனியாகத்தான்!

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வரிகளும் போட்டி போடுகின்றன!

    அழகான மிகவும் தெளிவான படங்கள். ஆமாம் ஸ்மூத் bokeh

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்களையும் அதற்கான வாசகங்களையும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்களும், வாசகங்களும்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் எல்லாம் மிக அருமை.
    அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் நன்ராக இருக்கிறது

    பதிலளிநீக்கு