ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

கைக்கெட்டும் தூரத்தில்..

(அணிற்பிள்ளைகள்)
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (109) 

 #1

"உங்களால் முடிவு எடுக்க முடியவில்லை எனில், 
விடை ‘இல்லை’ என்பதே!"
_ Naval Ravikant


#2
"உங்களுக்கு வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில்தாம், 
யார் அதை எட்டுகிறீர்கள் என்பதுதாம் முக்கியம்."
_Jim Rohn


#3
"கனவுகளை நான் உறக்கத்தில் காண்பதில்லை. 
நாள் முழுக்கக் காண்கின்றேன். 
என் வாழ்க்கைக்கான கனவுகள் அவை." 
_ Steven Spielberg


#4
"தயக்கம் உங்களை எங்கேயும் கொண்டு சேர்க்காது."

#5
"துரிதமாகச் செயல்படுங்கள். 
ஆனால் அவசரப் படாதீர்கள்!"
_John Wooden


#6
"தாவுங்கள், 
தாங்கிக் கொள்ள வலை 
தோன்றிடும்."
_ John Burroughs

**

பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது 
தொடருகிறது..

***

6 கருத்துகள்:

  1. அழகான அணில் பிள்ளை படங்கள். அது சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.

    முதல் படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. அழகு அணிற்பிள்ளைகள்.  அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். பகிர்ந்த வாசகங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு