ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கனவுகளே சிறகுகள்!

   என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (86) 

பறவை பார்ப்போம் - பாகம்: (56)


#1
“மரத்தின் உச்சிக்குக் குறி வையுங்கள். 
ஒரு கிளையையேனும் கைப்பற்றிடலாம்!”

#2
“உங்கள் கனவுகள் 
உங்கள் சிறகுகளாய் இருக்கட்டும்!”


#3 
“ஒவ்வொரு நாளும் நடப்பதிலுள்ள நல்லதைப் பாருங்கள், 
ஒரு சில நாட்களில் சற்றுக் கடினமாகத் தேட வேண்டியிருந்தாலும் கூட.”



#4
“உங்களால் கனவு காண இயலுமெனில்,
உங்களால் அதை செய்து முடிக்கவும் இயலும்.” 
_ Walt Disney.


#5
“ஓராயிரம் கனவுகள் நம்மை விழிப்போடு வைத்திருக்கும்.”

#6
“நீங்கள் விரும்புவதைச் செய்வது சுதந்திரம், 
நீங்கள் செய்வதை விரும்புவது சந்தோஷம்.” 
_ Sudha Murty.

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]
***







6 கருத்துகள்:

  1. எல்லா வரிகளும் அட்டகாசம்.   படங்களைப் பற்றிச் சொல்லவும்  வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் ஆஹா ரகம். தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.

    தொடரட்டும் உங்கள் சேமிப்பும், பகிர்வும்.

    பதிலளிநீக்கு