புதன், 30 டிசம்பர், 2020

கவிதையான காட்சிகள் - வல்லமை 2020

ல்லமை மின்னிதழில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் படக் கவிதைப் போட்டிகளில் சென்ற ஆண்டு இறுதி வரையிலும் 10 முறைகள் எனது படங்கள் தேர்வாகியிருந்தன. இந்த ஆண்டில் மேலும் 16 படங்கள். 9 வயதான வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தில் https://www.flickr.com/groups/1922937@N20/ அதிக படங்களை நான் பகிர்ந்து வந்திருப்பதும் இந்த எண்ணிக்கைக்கு ஒரு விதத்தில் காரணம்:




காட்சிக் கவிதைகளாக ஆசிரியர் குழுவினரின் கருத்தைக் கவர்ந்த எனது படங்களின் தொகுப்பு இது, போட்டி அறிவிப்பு மற்றும் போட்டி முடிவுக்கான பதிவுகளின் இணைப்புகளுடன்..!

#1



#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

#13

#14

#15

#16

வல்லமை மின்னிதழின் படக்கவிதைப் போட்டிக்காக பிறரது படங்களைத் தேர்ந்தெடுக்கவும், இந்த வருடத்தின் மத்தியில் அதன் ஆசிரியர் குழுவில் இணைந்து உதவி வந்துள்ளேன். 290 வாரங்களை எட்டி விட்டுள்ள இப்போட்டி 300_வது வாரத்துடன் நிறைவுறும்.

***

2 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  படங்கள்   அருமை.  கவிதைகளை பின்னர் அங்கு சென்று பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமான படங்கள். கவிதைகளை பின்னர் படிப்பேன்.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும். மேலும் தொடரட்டும் தங்களது வெற்றிப் பயணம்.

    பதிலளிநீக்கு