ஞாயிறு, 11 அக்டோபர், 2020

புதிரும் தீர்வும்

  என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (83)  
#1
“நல்லிணக்கமும் 
சமமான நிலைப்பாடும் கொண்டிருக்கையில், 
வாழ்க்கை மலருகிறது.”
 _ Angie Karan Krezos

#2
"உங்களது வரையறையற்ற ஆற்றலுக்கு
எல்லை வகுக்காதீர்கள்!"


#3
“புதிரை விடவும் அதற்கான தீர்வு பெரும்பாலும் மிக அழகானதாகி விடுகிறது.” 
_ Richard Dawkins

#4
"எல்லாத் திசைகளிலும் சென்றிடும் கருத்து, 
கருத்தே இல்லாததற்குச் சமம்." 
_ Harry Nilsson

#5
“உங்களது கடந்த காலத்திலிருந்து வெளியில் வாருங்கள். 
மலருங்கள்.”


#6
“எப்போதும், எல்லாக் கேலிப் பேச்சுகளையும் விமர்சனங்களையும் தாண்டி மேலெழுந்து வாருங்கள். உறுதியாய் இருங்கள்!”

**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]
***

10 கருத்துகள்:

  1. வாசகங்களும் சிறப்பு.  படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள். தேர்ந்தெடுத்த வாசகங்கள் வெகு சிறப்பு.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான அழகான மலர்களின் படங்கள்.
    மலர் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. புகைப்படங்களுக்கேற்ற கலையழகு, ரசனை, தத்துவம் தோய்ந்த வரிகள்.

    பதிலளிநீக்கு