ஞாயிறு, 26 ஜூலை, 2020

நீரூற்று

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (76

#1`
“உங்கள் எண்ணங்கள் மேல் மண்ணைப் போட்டு மூடாதீர்கள்.
உங்கள் தொலை நோக்குப் பார்வையை நிஜம் ஆக்கிடுங்கள்.”
_Bob Marley



#2
“அச்சத்தை விடவும் வலிமையானது, 
நம்பிக்கை!”



#3
“அற்பமான ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வோம், 
அளவற்ற நம்பிக்கையை விட்டு விடாதிருப்போம்.”
 _ Martin Luther King, Jr.



#4
“ஒவ்வொரு மலரும் 
அதற்கான நேரத்தில் மலர்ந்திடும்.”

#5
“மனித இனத்தைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்
பிரதான நீருற்றுகளில் ஒன்று 
நம்பிக்கை!”
 _ Thomas Fuller 


[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்... :)]
***

4 கருத்துகள்:

  1. வரிகளும் அதற்கான படங்களும்...   அல்லது,

    படங்களும் அதற்கான வரிகளும்...

    வழக்கம்போல அழகு!

    பதிலளிநீக்கு
  2. படங்களும், அதற்கான வரிகளும் மிகவும் நன்று.

    தொடரட்டும் உங்கள் சேமிப்பும், பகிர்வும்.

    பதிலளிநீக்கு