ஞாயிறு, 29 மார்ச், 2020

ஆன்ம ஒளி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (71) 
#1
"நம்பிக்கை என்பது 
அத்தனை இருளிலும் 
வெளிச்சத்தைப் பார்க்க முடிவது."
_ Desmond Tutu


#2
மெதுவாக.. 
ஆனால்
நிச்சயமாக..

#3
‘எது உங்கள் ஆன்மாவை ஒளிரச் செய்கிறதோ
அதைச் செய்யுங்கள்..!’

#4
'நம்முள் ஒளிரும் வெளிச்சத்தை 
எதனாலும்
மங்கிடச் செய்ய இயலாது.'
_Maya Angelou


#5
“நாம் ஒருவருக்கொருவர் வேராவோம்.
வளருகையில்
ஒருவரையொருவர் ரசிப்போம்.”


*
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
**

11 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அழகு - வழக்கம் போலவே.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.

    தொடரட்டும் சேமிப்பு.

    பதிலளிநீக்கு
  3. பூக்களின் படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. உற்சாகம், உத்வேகமூட்டும் வரிகள். ஐந்தாவது வாசகமும் படமும் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு