ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

நன்றியுணர்வு

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (67) 
#1
 “வரவிருக்கிறது, 
ஆகச் சிறந்தது!”


#2
“எதை அனுபவிக்கிறீர்களோ
வளருங்கள் 
அதன் ஊடாக!”


#3
“ஒவ்வொருவரும் பாராட்டும்,
 தோட்டத்தின் அந்த ஒற்றை மலராக 
இருங்கள்!”


#4
“ஒரு நாளை 
மிக அழகாகத் தொடங்கவும் முடிக்கவும் இருக்கிற ஒரே வழி, 
நன்றியுணர்வு.”

#5
“எப்போதும்
ஆன்மாவின் வண்ணங்களை அணிந்து கொள்கிறது
 இயற்கை!”
_Ralph Waldo Emerson


**

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடரும்....]
***

10 கருத்துகள்:

  1. அழகான படங்கள். தொடரட்டும் படங்களும் வாழ்வில் சிந்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள் வண்ணங்களை அணிந்து கொள்ளும் இயற்கை அருமை.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவரும் பாராட்டும் தோட்டத்தில் ஒற்றை மலராக இருப்பது சரியா?  சேர்ந்து இருக்க வேண்டாமோ?!! (தனித்துத் தெரியவேண்டும் என்பது சரி...   சும்மா கேட்கிறேன்!)

    எண்ணங்களுடன் வண்ணங்களை பகிர்ந்திருப்பது ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவரும் பாராட்டும், என்பதற்குப் பின் இருக்கும் காற்புள்ளியைக் கவனித்தீர்களா:)? அந்த மலர் எல்லா மலர்களுடனும்தான் இருக்கிறது. தனித்து மிளிர்ந்து எல்லோரின் பாராட்டையும் பெறுகிறது.

      நன்றி ஸ்ரீராம். 

      நீக்கு
  4. மனமயக்கும் மஞ்சள் ரோஜாக்களும் வாசகங்களும் அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. வரவிருக்கிறது,
    ஆகச் சிறந்தது.....

    ஆம்.. காத்திருக்கிறேன்....😊😊

    பதிலளிநீக்கு