வெள்ளி, 28 பிப்ரவரி, 2020
புதன், 26 பிப்ரவரி, 2020
எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)
#1
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அனந்தப்பூர் மாநிலத்திலிருக்கும் சிறு கிராமம் லெபக்ஷி. பெங்களூரின் வடக்கு எல்லையிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில், ஹைதராபாத் சாலையில் பயணித்து ஆந்திராவுக்குள் நுழைந்ததும், இந்துப்பூருக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்தக் கிராமத்தின் பெயர்க் காரணமும் வரலாற்றுப் பின்னணியும் நம்மை இதிகாசக் காலத்திற்குள் அழைத்துச் செல்கின்றன:

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020
பற்றுக பற்று விடற்கு
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (68)
#1
“தேனால் நிரம்பியிருக்கின்றன பூக்கள்.
ஆனால் தேனீ மட்டுமே அதன் இனிப்பைக் கண்டு பிடிக்கிறது.”
_Johann Wolfgang von Goethe
#2
“உங்கள் இலக்கை நீங்கள் எட்ட விரும்பினால்,
மனக் கண்களால் காண வேண்டும்.”
அதை அடைவதற்கு முன்பாகவே அடைந்து விட்டதாக
_ Zig Ziglar
#3
“நீங்கள் நம்புகிற ஒன்றை
ஒருபோதும் விட்டு விடாதீர்கள்.”
– Steve Scalise
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020
வியாழன், 6 பிப்ரவரி, 2020
கோட்டை ஸ்ரீ பிரஸன்ன வெங்கடரமணா கோயில், பெங்களூரு
கோட்டே (கோட்டை) வெங்கடரமணா கோயில்
#1
பழமை வாய்ந்த இந்தப் பதினேழாம் நூற்றாண்டுக் கோயில் பெங்களூரின் சிட்டி மார்க்கெட் அல்லது கே.ஆர் மார்க்கெட் அருகில் கிருஷ்ண ராஜேந்திரா சாலையில், பெங்களூரின் பழைய கோட்டை எல்லைக்குள், திப்பு சுல்தான் கோடைக்கால அரண்மனைக்கு அடுத்து உள்ளது.
#2
சுவாமி வெங்கடேஸ்வரர், ஸ்ரீ வெங்கட ரமணாவாக இங்கே அருள் பாலிக்கிறார்.
கி.பி 1689_ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜாவாகிய சிக்க (சின்ன) தேவராஜ உடையார் கட்டிய கோயில்.
கி.பி 1689_ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் ராஜாவாகிய சிக்க (சின்ன) தேவராஜ உடையார் கட்டிய கோயில்.
#3
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020
அங்கும் இங்கும் பாதை உண்டு
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (66)
பறவை பார்ப்போம் - பாகம் (48)
#1
“பார்வையைத் திருப்பாதீர்கள்.
நல்லது கெட்டது எல்லாவற்றையும்
கண்களால் நேர் கொண்டு பாருங்கள்.”
_ Henry Miller
#2
“தன்னம்பிக்கை அமைதி காக்கும்.
பாதுகாப்பின்மை இரைச்சலாக வெளிப்படும்.”
“நான் எந்த செயலையும் விட்டு வெளியேற முயன்றதில்லை.