திங்கள், 6 ஜனவரி, 2020

புன்னகைப் பூக்கள் - ‘கல்கி’யின் புத்தாண்டுப் பரிசு

12-01-2020 கல்கி வாரயிதழில்..

என்னைப் பற்றிய அறிமுகத்துடன் நான் எடுத்த படங்கள் ஒன்பது..
புன்னகைப் பூக்களாக..


2020_ன் ஒளிப்படப் பயணத்திற்கு நல்லதொரு ஆரம்பமாக..
கல்கி தந்திருக்கும் புத்தாண்டுப் பரிசு!

நன்றி கல்கி!

***
இங்கே” ஃபேஸ்புக் பகிர்வில் வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. [இணைப்பு, எனது சேமிப்புக்காக :) ]

17 கருத்துகள்:

  1. ஆஹா... மகிழ்ச்சி சகோ.

    மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறப்பு.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  4. கல்கி தந்து இருக்கும் புத்தாண்டு பரிசு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு