ஞாயிறு, 1 டிசம்பர், 2019

அடாத மழையும்.. அவித்த சோளமும்..

உணவு வகைப் படங்கள் ஏழின் தொகுப்பு:


தமிழகமெங்கும் அடாது மழை பெய்து வரும் வேளையில்,
ஆவலைத் தூண்டும் ஆவி பறக்கும் சோளம்...

#1
சோளம் அவிக்கையிலே..



#2
ஆவி பறக்கையிலே..




‘வாழ்க்கை நடக்கும். சாக்லேட் உதவும்.’
#3


சுவைக்கத் தூண்டும்
தயிர் வடை
#4



ஆரோக்கியம் - நல்வாழ்வு..
#5


 நாவின் ருசிக்கு..
#6


இனிக்கும் பேரீட்சையில் 
ஓர் இனிப்பு வகை
#7

***


10 கருத்துகள்:

  1. வாவ் ...சுவைக்க தூண்டும் காட்சிகள் ...

    பதிலளிநீக்கு
  2. முதல் படத்துக்கான வரி "சோளம் அவிக்கையிலே"யை "சோளம் விதைக்கையிலே" ராகத்தில் பாடத்தொடங்கினேன்.  அடுத்த ஆவி வரியில் அடங்கி விட்டேன்!  ஹா..  ஹா..  ஹா...!
    அனைத்துப் படங்களையும் சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டும் விதமாக இருக்கின்றன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. சாப்பிடத் தூண்டும் படங்கள்.. தயிர்வடையும் சோளக்கதிரும் பாய்ந்து எடுத்துக்கொள்ளலாம் போல் உள்ளது. :))))

    பதிலளிநீக்கு