புதன், 23 அக்டோபர், 2019

தேவி கங்கம்மா - கல்கி தீபம் இதழில்..

20 நவம்பர் 2019, கல்கி தீபம் இதழில்..


பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் கங்கை அம்மன் திருக்கோயில் பற்றிய எனது கட்டுரை, நான் எடுத்த படங்கள் இரண்டுடன்..

#
ஆலயம் கண்டேன்..



#
பாவ நிவர்த்தினி.. பாகிரதி.. மந்தாகினி..

#
ஜான்னவி.. திரிபத காமினி.. தஸஹரே..

மேலும் படங்களுக்கு..
தொடர்புடைய முந்தைய பதிவு:

நன்றி கல்கி தீபம்!

***

10 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி.
    நாங்கள் பார்த்த நினைவு வருகிறது.
    கங்கை அம்மனை அவ்வளவு அலங்காரம் செய்து வைத்து இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அலங்காரம் சிறப்பாக இருக்கும்.

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள். கங்கா தேவி பெயர் குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  4. கட்டுரையும் படங்களும் அருமை. வாழ்துகள்.

    பதிலளிநீக்கு