ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தவற விட்ட வாய்ப்புகள்

#1
"ஒன்று, 
நீங்கள் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் 
அல்லது 
பின்னோக்கி நகர்ந்து பாதுகாப்புக்குள் பதுங்க வேண்டும்."
_Abraham Maslow.


#2
"முடிவில், 
தவறவிட்ட வாய்ப்புகளுக்காக வருந்தி நிற்கிறோம்."
_Lewis Carroll


#3
"யாரெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களோ, 
அவர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்கிறார்கள்" 
_ Anne Frank.

#4
"வாய்ப்பு 
நமது வாழ்க்கைகளை 
முக்கியமான வழிகளில் தீர்மானிக்கிறது"
_Gerhard Richter

#5
"வாய்ப்புகள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம், 
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடனே அவற்றைப் பற்றிக் கொள்வதே, ஏனெனில் அவை எப்போதும் நமக்குக் காட்சி அளித்துக் கொண்டிருப்பதில்லை." 
_Carl Lomer Abia


***
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...

8 கருத்துகள்:

  1. வரிகள் யோசிக்க வைக்கின்றன.

    படங்கள் ரசிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் எல்லாம் அழகு.
    படங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்ட வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போலவே படங்களும் வாசகங்களும் போட்டி போட்டு மனம் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சிந்தனை வரிகள். படங்கள் வண்ணமயம்.

    பதிலளிநீக்கு