திங்கள், 28 அக்டோபர், 2019

FB வாசகசாலை கவிதை இரவில்..

வாசக சாலை:

வாசிப்பில் ஆர்வமுள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் இலக்கிய அமைப்பு ‘வாசகசாலை’. முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. அவர்களது செயல்பாடுகள் பற்றி இங்கே அவர்களது தளத்தில் அறிந்து கொள்ளலாம்.



கவிதை இரவு:

சனி, 26 அக்டோபர், 2019

கல்கி தீபாவளி மலரில்..

2019 கல்கி தீபாவளி மலரில்..



முழுப்பக்க அளவில்..

புதன், 23 அக்டோபர், 2019

தேவி கங்கம்மா - கல்கி தீபம் இதழில்..

20 நவம்பர் 2019, கல்கி தீபம் இதழில்..


பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் கங்கை அம்மன் திருக்கோயில் பற்றிய எனது கட்டுரை, நான் எடுத்த படங்கள் இரண்டுடன்..

#
ஆலயம் கண்டேன்..

வெள்ளி, 18 அக்டோபர், 2019

சொல்வனம் இதழ் 208: நீலப்பறவை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (12)

ன் இதயத்துள் இருக்கிறது
வெளியேற விரும்பும் நீலப்பறவையொன்று
ஆனால் அவனால் சமாளிக்க முடியாத அளவுக்கு 
கடுமையானவனாக இருக்கிறேன்,

செவ்வாய், 15 அக்டோபர், 2019

மல்லிகை மகள்: கறுப்பாட்டுக் குட்டியின் கனவினில்..


ங்கே எந்த
குட்டி விலங்குகளைக் கண்டாலும்
குஷியாகி விடுகிறாள் ஹிரண்மயி.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

தவற விட்ட வாய்ப்புகள்

#1
"ஒன்று, 
நீங்கள் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் 
அல்லது 
பின்னோக்கி நகர்ந்து பாதுகாப்புக்குள் பதுங்க வேண்டும்."
_Abraham Maslow.


#2
"முடிவில், 

சனி, 12 அக்டோபர், 2019

பதாகை மின்னிதழில்.. - “பாடல் நான்”, சார்ல்ஸ் காஸ்லே

றவையைப் பாடும் பாடல் நான்.
நிலத்தை வளர்க்கும் இலை நான்.