புதன், 12 ஜூன், 2019

குயில் பாட்டு

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 52
பறவை பார்ப்போம் - பாகம்: 40


#1
‘குயிலிசை போதுமே, அட குயில் முகம் தேவையா?’

#
‘பூங்குயில் யாரது..?’

#3
 ‘கொஞ்சம் பாருங்க 
பெண் குயில் நானுங்க.’

#4
‘அடி நீதானா அந்தக் குயில்..?’


#5
‘நான்தானே அந்தக் குயில்..
தானாக வந்தக் குயில்..!’ 

#6
‘குயிலே மணி குயிலே..
 யாரை இங்கு தேடுகிறாய்..?’

#7
‘கானக் கருங்குயிலே..
கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா..’

#8
"குயில் பாடலாம்.. தன் முகம் காட்டுமா?"

**

குயில் பற்றிய உயிரியல் தகவல்கள் வேறு படங்களுடன்:
***

10 கருத்துகள்:

  1. குயில் படங்களும், பாடல் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் அதற்கு மிகப்பொருத்தமான பாடல் வரிகளும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான பாடல் வரிகள். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு