ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ஒரே ஆயுதம்

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 48

#1
"அழகென்பது அகத்தில் இருக்கும் ஒளி"
_ Khalil Gibran

#2
"அமைதிக்கென்று எந்த வழியும் இல்லை. 
அமைதியே ஒரே வழி " 
_ A.J. Muste

#3
“உங்கள் அமைதியான உள்ளமே 
உங்கள் சவால்களை எதிர் கொள்வதற்கான ஒரே ஆயுதம். 
ஆகவே ஆசுவாசமாகுங்கள்.”
_  Bryant McGill

#4
“அகத்தில் இருக்கும் இறையை உணர்ந்தால்
புறத்தில் அமைதியை அடைய முடியும்.”

#5
“பெரும்பாலான மனிதர்கள் பெரியதொரு மகிழ்ச்சியை எதிர்பார்த்து, சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவற விடுகிறார்கள்.”
_ Pearl S. Buck


**

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

***

10 கருத்துகள்:

  1. அழகான படங்கள். சிறப்பான வாசகங்கள்.

    தொடரட்டும் சிறப்புப் பகிர்வுகள்...

    பதிலளிநீக்கு
  2. ஹயோ சான்ஸே இல்ல என்ன அழகான படங்கள்!!! வாவ்! மிஸ்ட் எ லாட் னு நினைக்கிறேன்...பழசு எல்லாம் பார்க்கறேன்.

    புகைப்படக் கலை பத்தி எழுதியிருக்கீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘தமிழில் புகைப்படக்கலை’ வலைத்தளம் நண்பர்கள் இணைந்து கூட்டாக நடத்தி வரும் (வந்த) ஒன்று. தற்போது ஒருவருக்கும் நேரம் இல்லாததால் அங்கு புதிய பதிவுகள் இல்லை. அங்கே நான் எழுதிய பதிவுகளை இங்கும் பகிர்ந்து வந்திருக்கிறேன்.

      நன்றி.

      நீக்கு