ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

சுதந்திரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (5)

#1

சுதந்திர தினத்தையொட்டி டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழ் சில வாரங்களுக்கு முன் அறிவித்திருந்த “FREEDOM" எனும் தலைப்புக்குத் தேர்வான ஐந்து படங்களுள் ஒன்றாக..

#2

பல வருடங்களுக்கு முன் பெங்களூர் கப்பன் பார்க்கில் சிறகடித்துப் பறந்த சுதந்திரப் புறாக்களை என் கேமரா சிறை பிடித்த இக் காட்சி.. எனது கவிதைத் தொகுப்பின் அட்டைப் படமும்..!
#3


நன்றி டெகன் ஹெரால்ட்! 
 #4
***

20 கருத்துகள்:

  1. அழகான படம். டெக்கன் ஹெரால்ட் - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் ராமலக்ஷ்மி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் ராமலட்சுமி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  5. அருமையான படம் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு