செவ்வாய், 27 டிசம்பர், 2016

இந்த வார ‘குங்குமம்’ கவிதைக்காரர்கள் வீதியில்..

# 23 டிசம்பர் 2016, குங்குமம் வார இதழில்..


எனது கவிதைகள்.. இரண்டு..

உடைந்த சிறகுகள்


நீலத் தோழி


நன்றி குங்குமம்!
குங்குமம் இணைய தளத்திலும் வாசிக்கலாம் இங்கே
****

14 கருத்துகள்:

  1. குருவியின் முயற்சி / எழுச்சி; குழந்தையின் மகிழ்ச்சி.

    வேதனை தருகிறது மறுக்கப்பட்ட வண்ணம்.

    வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. நீலத் தோழி.... மனதைத் தொட்டது.

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. மையக்கரு மாறாது
    பயணித்தலும்
    முதல் அடித்தொட்டவரின்
    ஆர்வத்தைத் தொடர்ச்சியாய்
    இறுதி வரை ஈர்த்துத் செல்வதும்
    இறுதியில் சட்டென
    விலகிவிட முடியாதபடி
    நேசமாய் ஒரு முத்தாய்ப்புமாய்...

    முடிவது கவிதையின் சிறப்பு
    அவை அத்தனையும் இந்த இரண்டு
    கவிதைகளில் இருப்பது
    வெகு வெகு சிறப்பு

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  4. கவிதைகள் அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான இரு கவிதைகள் படித்ததும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு