வியாழன், 22 டிசம்பர், 2016

பாடும் பறவை.. புல்புல்.. - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (6)

கொண்டைக்குருவி புல்புல்..
#

12 டிசம்பர் தினமலர் பட்டம் இதழின் அட்டையிலும்..
#

“நம்மைச் சுற்றி - நம்மைப் பற்றி” பக்கத்திலும்... 

#
தகவல்களை ஏற்கனவே இங்கு வேறு படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.

தற்போது  இந்தப் பதிவில் இருப்பவை சமீபத்தில் வீட்டுத் தோட்டத்தில் எடுத்தவை.

மொக்கும் சிலப் பூக்களுமாய் கருவேப்பிலைப் பூக்களைக் காட்டியிருந்தேன் முன்னர். நன்கு மலர்ந்து...

பூவாகிக் காயாகிக் கனிந்த பழங்கள் இங்கு...
 #

#

#

#
புதையல் கிடைத்தது போல் பரவசமான புல்புல் பறவை இங்கு..

‘எனக்கே எனக்கா..?’

செக்கச் சிவந்த பழங்களில் மிக்கச் சிவந்தது எதுவென்கிற ஆராய்ச்சியில்.. :)



நன்றி தினமலர் பட்டம்!

(என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம் 8)
பறவை பார்ப்போம் (பாகம் 8)
***

11 கருத்துகள்:

  1. பாடும் பறவை படம், செய்தி , பூ, காய் , பழம் படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. இப்போது இருக்கும் இடத்துக்கு பல பறவைகள் வருகிறது போல் இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தேன் சிட்டுகள், மற்றும் பல வகைப் பறவைகள் வருகின்றன. எல்லாவற்றையும் எடுப்பது அத்தனை எளிதாக இல்லை. வெளியே செல்லாமல் சன்னல் அருகே நின்றால் கூட நம்மைக் கண்ட கணமே பறந்து விடுகின்றன.

      நன்றி sir.

      நீக்கு
  3. படங்களும் தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு