செவ்வாய், 17 நவம்பர், 2015

கார்த்திகை மைந்தன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்..

ந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் கோபுர தரிசனம், யானையின் ஆசிர்வாதம், உற்சவ மூர்த்தி, தங்கத்தேர் மற்றும்.. அலை கடல்.. படங்கள் பத்தொன்பது.  3 மாதங்களுக்கு முன்னர் சென்றிருந்த போது எடுத்தவை..

#1
திருச்செந்தூரின் கடலோரத்தில்..

#2
ராஜ கோபுரம்

#3
கருணைக் கடலே கந்தா போற்றி

#4
ஓம் விநாயகா


#5
“ஆசி வாங்க வரிசையில் வாங்க..”

#6
“இன்னும் பக்கமா வரலாம்.. பயப்படாதீங்க..”

#7
‘வாழ்க வளமுடன்’


குழந்தை மட்டுமல்ல, குழந்தையின் அன்னையை ஆசிர்வதித்தபடி யானையும் கேமராவைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு :)?

#8
ஜூம்.. (zoom)

#9
மாலை நேரக் கடற்கரை

காலார நடப்பதிலும்.. அமர்ந்து மணலில் காற்று வாங்குவதிலும்.. அலை கடலோடு விளையாடுவதிலும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் எத்தனை ஆனந்தம்!

#10

#11

#12

#13

#14



#15
நாழிக் கிணற்றுக்குச் செல்லும் வழியில் சுடச் சுடக் கிடைக்கும் காஃபி


# 16
உற்சவ மூர்த்தி

#17
தங்கத் தேரில்..



#18
கார்த்திகை மைந்தன்

#19
கனகவேல் காக்க!

***

20 கருத்துகள்:

  1. காஃபியுடன் சுடச் சுடப் பதிவு சூப்பர் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகு! கந்தவேல் தரிசனம் கண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கந்தசஷ்டிக்கு திருசெந்தூர் போய் தரிசனம் செய்த நிறைவு. நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. முருகனருள் முன்னிற்க்கும்!

    பதிலளிநீக்கு
  5. அழகனுக்கான திருநாளில் அழகான படங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  6. படங்களைப் பார்த்ததும் ஊர் ஞாபகம் வந்திருச்சு.

    இந்த யானை ரொம்பக் குறும்புக்கார யானைதான் அக்கா :) கடந்தமுறை போனபோது நானும் அதன் குறும்புத்தனத்தை ரசித்து வீடியோ எடுத்துவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. திருச்செந்தூர் முருகனை தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. இரு தரம் சென்றும், மூலவரைத் தரிசிக்கக் கிடைக்கவில்லை. உங்கள் படத்தில் கிடைத்தது. நன்றி!
    10 ம் பட நகையும்,11 பட முடி கொடுத்த பெண்ணின் புன்னகையும் அழகு!

    பதிலளிநீக்கு