சனி, 14 நவம்பர், 2015

நேருவின் ரோஜாக்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

“குழந்தைகள் தோட்டத்து மொக்குகளைப் போன்றவர்கள். அன்பாகவும், கவனமாகவும் பேணி வளர்க்கப்பட வேண்டியவர்கள். நாளைய குடிமக்களான அவர்களே நம் நாட்டின் எதிர்காலம்” - நேருஜி

கிளாஸிக் கருப்பு வெள்ளைப் படங்கள் ஒன்பதில் நெஞ்சை அள்ளும் குழந்தைகள்... நேருவின் ரோஜாக்கள்..

#1

#2

#3
#4

#5

#6

#7


#8

#9

#10 
தவழும் விநாயகரின் அருளோடு.. வாழிய குழந்தைகள் பல்லாண்டு..!

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!
***

மழலைப் பூக்கள் (பாகம் 7)

16 கருத்துகள்:

  1. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என்றுமே அழகுதான்

    பதிலளிநீக்கு
  2. அழகான பூக்கள்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தலைப்பும் அதற்கான புகைப்படங்களும்
    மனதை கொள்ளை கொண்டது
    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அழகிய பூக்களுடன் அழகிய புகைப்படம்... இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. முதல் படத்திலுள்ள குழந்தையின் முகமும் புன்னகையும் உங்களை நினைவுபடுத்துவது உண்மை. முகநூலிலும் யாரோ அது நீங்கள்தான் என்று நினைத்ததாக சொன்னார்கள். கருப்பு வெள்ளையிலும் கண்கவரும் அழகு ரோஜாக்கள்.. அருமை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழும மடலில் இதே கருத்தை ஒருவர் சொல்லியிருந்தார்:). முகநூலில் கவனிக்கவில்லை. குழந்தைகள் எப்போதுமே அழகு. கருப்பு வெள்ளைப் படங்களில் கூடுதல் அழகு. நன்றி கீதா.

      நீக்கு
  6. அழகான படங்கள்.... குழந்தைகள் அணிவகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு