ஞாயிறு, 1 நவம்பர், 2015

தேவதைகள் வாழும் பூமி

#1  2015 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்:

நீட்சியாக மேலும் சில குட்டித் தேவதைகள்:


#2 அன்னக்கிளி மடியில் செல்லக்கிளி


# மகிழ்வலை

#3 பூவினும் மெல்லிய பூங்கொடி




#4 பொன்னுமணியும் கண்ணுமணியும்


#5 “உலகில் ஒரேயொரு அழகான குழந்தைதான்.. அது ஒவ்வொரு அன்னையிடமும் உள்ளது!”

#6 அம்பிகை

#7 ஒளியிலே மிளிர்வது..


#8 பூவிழி வாசலில்..


#9 சுடர்விழி

#10 சாத்வீகம்

***

மழலைப் பூக்கள் (பாகம் 6)

18 கருத்துகள்:

  1. பேசும் படங்கள் .....
    "எண்ணங்களின் ஏடுகள்,
    முகங்களின் முத்தாரம்,
    நெஞ்சின் நெகிழ்ச்சி,
    நினைவுகளில் நீடிக்கும்...
    இந்த வலைப் 'பூ'வின் வாசம்...."
    அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

    பதிலளிநீக்கு
  2. அழகு..! நாலாவது புகைப்படம் மனதை என்னவோ போலாக்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அந்த அன்னைக்கு அதிக வயதிருக்காது.

      நன்றி.

      நீக்கு
  3. படங்கள் ஒவ்வொன்றுமே கவிதைதான் சகோதரியாரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. எத்தனைவிதமான முகபாவங்கள்.. ஒவ்வொன்றும் மனம் கொள்ளை கொள்ளும் அழகு என்றாலும் முதல்படத்தில் சிறுமியின் வெட்கச்சிரிப்பு மிக அதிகமாகவே ஈர்க்கிறது. குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. பெண்குழந்தைகளைப் பெரிதும் கொண்டாடுவோம்.... அழகான படத்தொகுப்புக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. தெய்வம் தந்த பூக்கள், கவிதைகள். எல்லாமே அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தொகுப்புக்கு அருமையானதொரு தலைப்பு. நன்றி ஸ்ரீராம் :) .

      நீக்கு
  6. அழகான படங்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வோர் கதை சொன்னது!

    பதிலளிநீக்கு
  7. எல்லாப் படங்களும் அழகு.... ரசிக்கத் தந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு