வெள்ளி, 1 மே, 2015

மே தினம் - சிறு வியாபாரிகள்

நம்மைச் சுற்றி நமக்காக உழைப்பவர்கள் அத்தனை பேருக்கும் நமது

மே தின வாழ்த்துகள்!  

அவர்களில் சிலர் தத்தமது தொழிலில் மும்முரமாக இருந்த தருணங்கள்.., சிறு வியாபாரிகள் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்த தருணங்கள்..
10 படங்களாக இங்கே...

#1

#2

#3


#4


#5

#6

#7

#8

#9


#10

உழைப்பாளர் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்!
***

14 கருத்துகள்:

  1. உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோதரியாரே
    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான படங்கள்..இன்னும் கடின உழைப்பாளிகளின் படங்களை பகிர்ந்திருக்கலாம்.அதாவது கூலித்தொழிலாளர்கள் படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

      நீக்கு
  4. உழைப்பின் மேன்மை உணர்ந்த யாவருக்கும் மேதின நல்வாழ்த்துகள். அந்தக் கடைசிபடத்தில் பாட்டியின் சிரிப்பு பச்சக்கென்று மனம் ஒட்டிக்கொண்டது. படங்கள் அனைத்தும் பிரமாதம். உழைப்பவர்களின் உறுதியும் தன்னம்பிக்கையும் ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது மேதின வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. மே தினம் என்றில்லாமல் எப்பொழுதும் தாங்கள் பகிர்ந்துள்ள படங்களில் பெரும் பகுதி ஏழை எளிய உழைக்கும் மக்கள்தான் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

    இந்தப் படங்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் மீது பார்ப்பவர்களுக்கு அவர்களின் நலனில் அக்கறை வரும் என்பது உறுதி.

    இந்த மக்களோடு அதிகம் தொடர்புள்ள பணியில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு மேலும், சிறப்பான சேவையை செய்வதற்கு இவை ஊக்கமளிக்கும் என்பது நீச்சயம்.

    தங்களின் சமூகப் பணிக்கு என்னுடைய பாராட்டுகளும் நன்றியும்.
    தொய்வில்லாமல் தொடரட்டும் தங்கள் சேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, அமைதி அப்பா.

      நீக்கு