புதன், 15 ஏப்ரல், 2015

எஞ்சியவை - மங்கையர் மலரில்..

2015, ஏப்ரல் 1- 15 தேதியிட்ட மங்கையர் மலரில்..


பக்கம் 95_ல்..


எஞ்சியவை:

நன்றி மங்கையர் மலர்!
***


 
 

24 கருத்துகள்:

  1. பாராட்டுக்கள். ரசித்தேன் கவிதையை.

    பதிலளிநீக்கு
  2. எஞ்சியவை அனைத்தும் அருமை. அழகான உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளன. மங்கையர் மலரில் அச்சிட்டு வெளியானதற்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வெகு அருமை.ராமலக்ஷ்மி. மங்கையர் மலரில் வந்ததற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. இழப்பின் வலி... மிச்சங்களில் தெரிகிறது.. அருமை ராமலக்ஷ்மி. மங்கையர் மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மங்கையர் மலரில் வெளியானதற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான கவிதை மேடம், மனித உறவுகள் சிதைக்கப்படுவதற்கு முக்கியமான காரணம், சிந்திக்காமல் பேசும் வார்த்தைகள் என்பதை கவிதையாக வடித்து, எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு