செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சித்திரைத் திருமகள்

# புலர்ந்தது 'மன்மத' புது வருடம்..


# அனைவருக்கும்..

# நானிலம் செழிக்கப் பாடுகிறாரோ நந்தி தேவனை வேண்டி..




# சித்திரைத் திருமகள்.. சேர்க்கட்டும் நலம் பல..

நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் 
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !
**








16 கருத்துகள்:

  1. தங்களுக்கும் , தங்களது குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களுடைய
    இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் மேடம்!

    பதிலளிநீக்கு
  4. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "சித்திரைத் திருமகள்":

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    Posted by வை.கோபாலகிருஷ்ணன் to முத்துச்சரம் at April 14, 2015 at 9:24 PM

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் மாடல்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. நல்ல படங்கள்.....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நந்தி சிலை படம் அட்டகாசமாக இருக்கிறது. கச்சிதமான கோணம்.

    முதல் படத்தில் இடது புறத்தில் கொஞ்சம் (பொருள் / ஆள்) நிழல் விழுந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரி.

      இயற்கை ஒளிக்காகவும் லோ ஆங்கிளில் எடுக்கவும் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். உங்களுக்குத் தெரியாததா:)? குழந்தைகளைப் படம் எடுக்கையில் அவர்களது பொறுமையை ரொம்பவும் சோதிக்கக் கூடாது. அதனால் பொருட்களை நகற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் எனக்கு எப்போதும் அதிகபட்ச ஒத்துழைப்பைத் தருவதில் மருமகனுக்கு ஈடு இணை எவருமில்லை:)!

      நீக்கு