செவ்வாய், 27 ஜனவரி, 2015

‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. ( Bangalore Lalbagh Flower Show 2015 )

பெங்களூர் லால்பாகின் இருநூற்றியோராவது கண்காட்சியான, 2015 குடியரசு தின மலர் கண்காட்சியில் நான் எடுத்த படங்களில் 28.. ‘தி இந்து’ போட்டோ கேலரியில்.. இங்கே:

“பெங்களூர் லால்பாக் குடியரசு தின சிறப்பு மலர்க் கண்காட்சி - 2015”

# ஸ்லைட் ஷோ..


நன்றி ‘தி இந்து’!
***

18 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள். தி இந்துவில் வெளியானதற்கு இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான புகைப்படங்கள் அக்கா
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    பாராட்டுக்கள்.

    மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு