ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கோகுலாஷ்டமியும் குட்டிக் கண்ணன்களும்..

#1 பாலக் கிருஷ்ணன்

#2 முகுந்தா முகுந்தா..

#3 வரம் தா வரம் தா

கேமராவில் நான் சிறைபிடித்தச் சின்னக் கண்ணன்கள் :)

#4 மாயவனோ தூயவனோ


#5 கண்ணானப் பூமகன்

#6 ஆள வந்தான்

#7 வீரன்

#8 தீரன்

#9 புன்னகை மன்னன்

#10 பூவிழிக் கண்ணன்


#11 எங்கள் வீட்டுக் கிருஷ்ணன்..

#12 பிருந்தாவனத்தில் நந்தக் குமாரன்

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்! 
**

மழலைப் பூக்கள் (பாகம் 1)
நம்மைச் சுற்றி உலகம் (பாகம் 3)

20 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களும் - குறிப்பாக கடைசி மூன்றும் மிக - அருமை.

    சீடை, அப்பம் வாழ்த்துகள்! :)))

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. அத்தனை குட்டி கிருஷ்ணர்களும் கொள்ளை அழகு..

    பதிலளிநீக்கு
  3. அடடா அத்தனை குட்டிக்கண்ணன்களும் அபாரம்

    சரஸ்வதி ராஜேந்திரன்

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு கண்ணனும் ஒவ்வொருவித அழகு!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வீட்டு கிருஷ்ணன் ஹீரோதான்.. ஆளவந்தான் சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. குழந்தைகளைக் கண்ணனாகவே பாவித்து அசத்திவிட்டீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  7. முதல் இரண்டு படங்கள் டாப் க்ளாஸ். பட்டாசாக இருக்கிறது :-) நீங்க எங்கேயோ போயிட்டீங்க..

    பதிலளிநீக்கு
  8. எல்லா கண்ணனும் மனதை கொள்ளை கொண்டனர்.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு