ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நான் பார்த்த பூவை.. நீ பார்க்கவில்லை..

 Flickr தளத்தில் பகிர்ந்து வரும் மலர் படங்களிலிருந்து ஒரு பத்தின் தொகுப்பு:

#1 ஒரு செடியில் இரு மலர்கள்..

#2 தங்க மழை

#3 இயற்கையின் வண்ணங்களும் இரசிக்கும் சூரியனும்..

#4 கோழிக் கொண்டை


 #5 Cock's comb

 #6 கண் சிமிட்டும் ஊதாப்பூக்கள்

#7 செம்பருத்தி

#8

#9

#10  நான் பார்த்த பூவை.. நீ பார்க்கவில்லை..

இயற்கை தரும் புத்துணர்ச்சிக்கு ஈடு ஏது? அடுத்த தொகுப்பு அடுத்த வாரத்தில்..:)!
**


27 கருத்துகள்:

  1. ஞாயிரோடு சேர்ந்து ஞாயிறு மலர்ந்தது தாங்கள் பகிர்ந்த பூக்களுடன் வானவில்லாய், கண்களுக்கு குளிர்ச்சியாய்!! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. பூக்களின் புன்னகை அருமை

    பதிலளிநீக்கு
  3. நல்ல படப்பிடிப்பு,படங்களே கவிதையாகவும்,கவிதையே படங்களாகவும்,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    பூக்கள் எல்லாம் மிக அழகு.

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வண்ணக் கலவையைக் காட்டி மனதை மலர வைத்தீர்கள் ராமலக்ஷ்மி. தங்க மலர்கள் அற்புதம். மிக நன்றி மா. கோலியாஸ் மிகப் பிடித்த மலர்.

    பதிலளிநீக்கு
  6. நேரில் பார்ப்பதைவிட, இங்கே அழகு.. அழகு

    பதிலளிநீக்கு
  7. அழகான மலர்களும் ரசிக்கவைக்கும் கமெண்ட்களும்... பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. இயற்கை தரும் புத்துணர்ச்சிக்கு ஈடு இல்லை.
    அதுவும் நீங்கள் தரும் படங்கள் மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி ராமலக்ஷ்மி.
    வாழ்த்துக்கள் அடுத்த தொகுப்பை பார்க்க காத்து இருக்கும் கண்கள்.

    பதிலளிநீக்கு
  9. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா. அடுத்த தொகுப்பு ஒரு சில தினங்களில் பகிருகின்றேன்.

    பதிலளிநீக்கு