செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கூடவே பயணிக்கும் கதை! - நன்றி கல்கி!

6 ஏப்ரல் 2014 இதழில்..,

எழுத்தாளரும் பள்ளித் தலைமை ஆசிரியருமான திருமதி. சீத்தா வெங்கடேஷ், அடை மழை சிறுகதைத் தொகுப்பிற்கு அளித்திருக்கும் நூல் விமர்சனம்...

கூடவே பயணிக்கும் கதை!


 மகிழ்ச்சியும் நன்றியும் திருமதி. சீத்தா வெங்கடேஷ்!

நன்றி கல்கி!
***
கிடைக்குமிடம்:

அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:
***

26 கருத்துகள்:

  1. ஆழமாகப் பயணித்திருக்கிறார் திருமதி சீதா வெங்கடேஷ். இந்த விமரிசனம் மூலம் நானும் உங்கள் எழுத்தின் வலிமையை உணர்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  2. ராமலக்ஷ்மி, உங்கள் கதை விமர்சனத்தை வெகு அருமையாக செய்து இருக்கிறார், திருமதி.சீதா வெங்கடேஷ்.

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களது சிறுகதை தொகுப்பிற்கும், அந்த சிறுகதை தொகுப்பிற்கு
    கல்கி தந்த அங்கீகாரத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. கல்கியில் அடைமழை விமர்சனம் வெளியானமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு