புதன், 26 பிப்ரவரி, 2014

2014 ஜனவரி மாதத்தில்.. - குங்குமம் தோழி fb_யில்..

எடுத்த ஒளிப்படங்களோடு நான் பகிர்ந்து வரும் மொழிகளிலிருந்து பதினொன்று, குங்குமம் தோழியின் FB பக்கத்தில் தினமொழிகளாக.. சென்ற மாதத்தில்..!

தன் வாசகர்களுடன் பகிர்ந்திருக்கும் 
குங்குமம் தோழிக்கு என் நன்றி!

#1

#2

#3

#4
#5
#6


#7


#8



#9


#10


#11

வாழ்வியல் சிந்தனைகளாகப் பல்வேறு பதிவுகளில் ஏற்கனவே இங்கு பகிர்ந்தவைதாம் என்றாலும், குங்குமம் தோழிக்கு நன்றி சொல்லி சேமித்து வைக்கிறேன் இங்கும்:)!
***


11 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக சிறந்த வரம், செவ்வனே பயணிப்பது சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. ஜனவரி 15 தின மொழி பிடித்திருந்தது...

    பதிலளிநீக்கு
  4. தினமொழிகள் எல்லாம் சிந்திக்க வைப்பவை. அறிவூட்டுபவை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பலசாலியாக இருக்கத் தேவையில்லை, பலசாலியாக உணர்ந்தால் போதும்.... சூப்பர்...

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் அருமை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு