புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தின அதீதம் ஃபோட்டோ கார்னர்


# அழகிய தமிழ் மகன் 


நான் எடுத்த இப்படத்துடன் ஒளிப்படக் கலைஞர்கள் சுரேஷ்பாபு (கருவாயன்), சத்தியா, ஐயப்பன் கிருஷ்ணன் (ஜீவ்ஸ்), MQ நவ்ஃபல் ஆகியோர் எடுத்த மழலைப் படங்களும்.. அதீதம் ஃபோட்டோ கார்னரில்..

குழந்தைகள் தின வாழ்த்துகளுடன்:)!

# பொம்முக்குட்டி அம்மா - சத்தியா

# பூங்குயில் - சுரேஷ் பாபு

# சின்னஞ்சிறு கிளியே..- ஐயப்பன் கிருஷ்ணன்

# நிலவே மலரே.. - நவ்ஃபல்
 
***

38 கருத்துகள்:

  1. In your photo, the expression was good.

    I liked the last photo by Naufel very much

    பதிலளிநீக்கு
  2. எல்லாப் படங்களும் நன்றாக இருக்கிறது எனினும் 1க்கும் 3க்கும் மனதை இழுக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் தினத்தில் அழகிய பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகு மலர்கள்! அனைத்தும் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அக்கா பிந்திய தீபாவளி வாழ்த்துகள்.ரொம்ப நாளுக்கப்புறம் வாறேன் உங்க பக்கம்.சுகம்தானே ?

    குட்டீஸ் என்றாலே அழகுதான்.எல்லாருமே ரொம்ப அழகு.செல்லக்குட்டிகள் !

    பதிலளிநீக்கு
  5. @ஹேமா,

    நலம் ஹேமா. வாழ்த்துகளுக்கு நன்றி. விடுமுறை சிறப்பாகச் சென்றிருக்குமென நம்புகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள்.

    ஒன்றும், மூன்றும் கண்ணை அசைக்க முடியவில்லை கட்டி இழுக்கின்றது.

    பதிலளிநீக்கு
  7. குதூகலம் தரும் குழந்தைகள் படங்கள்! குறிப்பாக 1ம் 5ம்!

    பதிலளிநீக்கு
  8. அழகு மலர்களுக்கு
    குதூகல குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. அனைத்துக் குழந்தைகளுமே மகிழ்ச்சியை அள்ளித்தருகின்றன.
    அன்புச் செல்லங்கள் செல்வங்கள்.

    பதிலளிநீக்கு
  10. அழகிய தமிழ் + அவர் மகன் ரெண்டு பேருமே அழகுதான் :))))))

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகள் என்றுமே அழகுதான் அந்த விகல்பமில்லா மழலைகள் கொள்ளை அழகு

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அனைத்தும் அழகு.என்றாலும் ராமலட்சுமி படம் தனியாக தெரியுதே!

    பதிலளிநீக்கு
  13. எல்லோருமே அழகுன்னாலும் சுரேஷ் பாபு கவிதை படைச்சிருக்கார் :-)

    பதிலளிநீக்கு
  14. அரும்புகள் என்றும் எப்போதும் அழகு தான். என்றும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. @கோமதி அரசு,

    அரும்புகளை வாழ்த்துவோம். கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு