வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சிவ தரிசனம் (பெங்களூரு) - கல்கி தீபம் இதழில்..

பெங்களூர் சிவன் கோவில் பற்றிய எனது கட்டுரை, எடுத்த படங்களள் நான்குடன் ஆகஸ்ட் 20 கல்கி தீபம் இதழில் மூன்று பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது.

நன்றி கல்கி தீபம்!

முன்னர் பார்த்திராதவர் மேலும் படங்களைக் காண ஆரம்பத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இணைப்பின் வழியே சென்றிடலாம்.
***

31 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்... பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... (TM 2)

    பதிலளிநீக்கு
  2. விஸ்வரூப சிவனார் மனதைப் பறிக்கிறார். இங்கே கட்டுரையையும் படங்களையும் நீங்கள் பகிர்ந்ததில் மிகமிக மகிழ்ச்சி + நன்றி மற்றும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. விஸ்வரூப சிவனையும், 12 ஜோதிர் லிங்கங்களையும் சிலவருடங்களுக்கு முன்பு தரிசனம் செய்து வியந்து இருக்கிறேன்.அங்குள்ள கடைகளில் கோல அச்சுக்கள் விற்றதை வாங்கி வந்தேன்.

    கல்கி தீபம் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. எளிமையான தமிழ்ல அழகா கட்டுரையில விவரிச்சிருக்கீங்க. அந்த சிவனோட புகைப்படம் கண்ணை அசைக்க விடலை. சூப்பர் மேடம். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  7. மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்‌ஷ்மி

    ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
  8. பெங்களூரு போயிருந்தப்போ இந்த சிவனையும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  9. படமே பிரமாண்டம்.அழகு.வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  10. அருமையான தரிசனத்திற்கு நன்றி, ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள்
    கல்கி பார்க்கிறேன். கல்கி தீபம் பார்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  12. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா, முந்தைய பதிவுகளை சென்று பார்த்து ரசித்ததற்கும்.

    பதிலளிநீக்கு
  13. @மோகன் குமார்,

    பார்த்திருக்கிறீர்களா? மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு