ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஞாயிறு ஒளி மழையில்..

ஞாயிறு ஒளி மழையில் நனையும் அழகு மலர்கள்..

#1


#2


#3


#4

***

57 கருத்துகள்:

  1. முதலாவது : இலையா மலரா....

    முதல் மூன்று மலர்களுமே வித்தியாசமாய் இருக்கின்றன.

    செம்பருத்தி.... அழகு.

    பதிலளிநீக்கு
  2. ஞாயிறு ஒளிமழையில் நனைந்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. போகைன்வில்லா ஆரஞ்சு அருமை!!!!

    நம்மூட்டுல மஜந்தா. காலம் கடந்து குளிரில் பூத்து வருது.

    கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கேன் இப்போ!

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள் ராமலக்ஷ்மி !

    பதிலளிநீக்கு
  5. ஞாயிறு ஒளி மழையில் இவ்வளவுமா நனைகின்றன?நனையட்டும் அதுவும் நன்றாகவெ உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. எல்லாப்படங்களிலும் ஒரு பழுப்பேறின மாதிரி இருக்கே ஏன்..ஏதேனும் Filter போட்டு எடுத்தீங்களா.?

    பதிலளிநீக்கு
  7. முத்துச்சரமா மலர்சரமா

    பதிலளிநீக்கு
  8. ஞாயிறு மலர்கள் மயக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  9. ’பேப்பர் ரோஸ்’ என்று அலட்சியம் செய்யப்படுகின்ற பொகய்ன்வில்லாகூட உங்க காமிராவால் அசத்தலாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. மிகவும் தத்ருபமகன போக்கஸ் பண்ணப்பகட்ட படங்கள் நன்றாக இருக்கிறதுங்க...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    பதிலளிநீக்கு
  11. அழகு அழகு எல்லாமே பேரழகு

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ஞாயிறு ஒளி மழையில் நனையும் அழகு மலர்கள்.அருமை!

    பதிலளிநீக்கு
  13. ஆஹா!!.. ஒவ்வொண்ணும் ஜூப்பரோ ஜூப்பர் :-)

    பதிலளிநீக்கு
  14. கடைசியில் இருக்கும் ஸ்பீக்கர் பூ அப்படியே அச்சு அசலாக உள்ளதே!!!

    பதிலளிநீக்கு
  15. படம் பாதி; presentation மீதி. பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  16. அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஞாயிறு ஒளி மழையில் பூக்கள் அழகு.
    படங்கள் துல்லியமாக மலர்வதை காட்டுகிறது.

    உங்கள் காமிராவின் ஒளி பட்டதும் இன்னும் மகிழ்ந்து மலர்கிறதோ ராமலக்ஷ்மி மலர்கள்!

    பதிலளிநீக்கு
  18. அழகான படங்கள அக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம். said...

    //முதலாவது : இலையா மலரா....

    முதல் மூன்று மலர்களுமே வித்தியாசமாய் இருக்கின்றன.

    செம்பருத்தி.... அழகு.//

    மலரே. போகன்விலாவை பேப்பர் ரோஸ் என்றும் சொல்லுவார்கள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  20. Ramani said...//ஞாயிறு ஒளிமழையில் நனைந்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி//

    ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. துளசி கோபால் said...

    //போகைன்வில்லா ஆரஞ்சு அருமை!!!!

    நம்மூட்டுல மஜந்தா. காலம் கடந்து குளிரில் பூத்து வருது.//

    மெஜாந்தா கண்கவரும் அழகாய் இருக்கும். அடுக்கடுக்காய் பூத்த அதனையும் எடுத்திருக்கிறேன்:
    http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6166052137/in/set-72157623791628061

    நீங்களும் பகிர்ந்திடுங்களேன்:). மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வெங்கட் நாகராஜ் said...
    //அனைத்து படங்களுமே அருமை.....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  23. James Vasanth said...

    //அருமையான படங்கள் ராமலக்ஷ்மி !//

    நன்றி ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  24. விமலன் said...

    //நனையட்டும் அதுவும் நன்றாகவெ உள்ளது.//

    நன்றி விமலன்.

    பதிலளிநீக்கு
  25. சின்னப்பயல் said...

    //எல்லாப்படங்களிலும் ஒரு பழுப்பேறின மாதிரி இருக்கே ஏன்..ஏதேனும் Filter போட்டு எடுத்தீங்களா.?//

    UV filter-தான். ஆனால் அவை பழுப்பாகக் காட்டாதே. நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ரிஷபன் said...

    //மலர்கிறது மனசு..//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  27. goma said...

    //முத்துச்சரமா மலர்சரமா//

    இந்தப் பதிவில் மலர்ச் சரம். நன்றி:)!

    பதிலளிநீக்கு
  28. மாதேவி said...

    //ஞாயிறு மலர்கள் மயக்குகின்றன.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  29. செய்தாலி said...

    //ம்ம்ம் அழகு//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. திண்டுக்கல் தனபாலன் said...

    /கண்ணை கவரும் படங்கள் ! //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஞாயிறு மலர்கள் அத்தனையும் அழகு ....

    பதிலளிநீக்கு
  32. மோகன் குமார் said...
    //very nice as usual//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  33. ஹுஸைனம்மா said...

    //’பேப்பர் ரோஸ்’ என்று அலட்சியம் செய்யப்படுகின்ற பொகய்ன்வில்லாகூட உங்க காமிராவால் அசத்தலாக இருக்கு.//

    நன்றி ஹுஸைனம்மா:).

    பதிலளிநீக்கு
  34. Lakshmi said...

    //எல்லாமெ வெகு அழகு பாராட்டுகள்.//

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  35. வரலாற்று சுவடுகள் said...

    //அனைத்தும் அருமை!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ♔ம.தி.சுதா♔ said...

    //மிகவும் தத்ருபமகன போக்கஸ் பண்ணப்பகட்ட படங்கள் நன்றாக இருக்கிறதுங்க..//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. மனசாட்சி™ said...

    //பகிர்வுக்கு நன்றி//

    மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  38. இராஜராஜேஸ்வரி said...

    //ஞாயிறு ஒளி மழையில் நனையும் அழகு மலர்கள்.அருமை!//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  39. அமைதிச்சாரல் said...

    //ஆஹா!!.. ஒவ்வொண்ணும் ஜூப்பரோ ஜூப்பர் :-)//

    நன்றி சாந்தி:).

    பதிலளிநீக்கு
  40. ஸாதிகா said...

    //கடைசியில் இருக்கும் ஸ்பீக்கர் பூ அப்படியே அச்சு அசலாக உள்ளதே!!!//

    நன்றி ஸாதிகா:).

    பதிலளிநீக்கு
  41. அப்பாதுரை said...

    //படம் பாதி; presentation மீதி. பிரமாதம்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. கவிநயா said...

    //கொள்ளை அழகு!//

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  43. துபாய் ராஜா said...

    //அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. கோமதி அரசு said...

    //ஞாயிறு ஒளி மழையில் பூக்கள் அழகு.
    படங்கள் துல்லியமாக மலர்வதை காட்டுகிறது.//

    ரசித்தமைக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  45. சே. குமார் said...

    //அழகான படங்கள அக்கா.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  46. VijiParthiban said...
    //ஞாயிறு மலர்கள் அத்தனையும் அழகு ....//

    மகிழ்ச்சி. நன்றி:).

    பதிலளிநீக்கு