tag:blogger.com,1999:blog-182361777497683739.post9154952297901018596..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: பறவை போனால் பறவைக்கூடு யாரைத் தேடும்..? - Sep PiT ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-4387480193194896482012-09-21T10:11:42.371+05:302012-09-21T10:11:42.371+05:30@கோமதி அரசு,
உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி:)...@கோமதி அரசு,

உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5375278440259581522012-09-20T12:18:21.768+05:302012-09-20T12:18:21.768+05:30படங்கள் எல்லாம் அழகு.படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16079142370787867282012-09-10T13:57:37.989+05:302012-09-10T13:57:37.989+05:30@அக்கா,
போட்டி நடத்துவதன் சிரமங்கள் அறிவேன். அதில...@அக்கா,

போட்டி நடத்துவதன் சிரமங்கள் அறிவேன். அதிலும் இரண்டு போட்டி என்றால் - கட்டணம் எதுவுமில்லாமல், நேரம் செலவழித்து - செய்வது சாத்தியக்குறைவுதான். தெரியும், இருந்தாலும் ஆர்வம் காரணமாகவேச் சொன்னேன்.

இந்தப் போட்டிகள் நடக்கட்டும், பார்வையாளராக இருந்தே கற்றுக் கொண்டு பின் மெதுவாக உள்ளே வருகிறேன், இன்ஷா அல்லாஹ். பதிவெழுத வந்ததே அப்படித்தானே!! ப்ளாக் கையைப் பிடிச்சு இழுத்ததைப் போல, ’பிட்’டும் இழுத்துவிடாதா என்ன? :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60072520852341399662012-09-10T13:31:25.649+05:302012-09-10T13:31:25.649+05:30எல்லாப் படங்களுமே அழகாக இருக்குங்க. கடைசி படம் மிக...எல்லாப் படங்களுமே அழகாக இருக்குங்க. கடைசி படம் மிகவும் கவர்ந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49616399767932737552012-09-10T01:01:44.294+05:302012-09-10T01:01:44.294+05:30அருமையான படங்கள் அக்கா.அருமையான படங்கள் அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6995081310043345902012-09-09T22:39:11.905+05:302012-09-09T22:39:11.905+05:30@வல்லிசிம்ஹன்,
துணி துவைக்கிற பாறை. சனங்கள்தான் ம...@வல்லிசிம்ஹன்,

துணி துவைக்கிற பாறை. சனங்கள்தான் மெஷினுக்கு மாறி விட்டார்களே. நன்றி வல்லிம்மா.

ஹுஸைனம்மாவும் நீங்களும் சொல்லியிருப்பது, பலரும் அவ்வப்போது கேட்ட, கேட்கிற ஒன்றே. பாயிண்ட் அண்ட் ஷூட் , SLR எனப் பிரிக்கலாமா என்றுகூட யோசிக்கப்பட்டது. கேமரா ஒரு விஷயமல்ல என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்தப் பதிவில் 6,7,9 தவிர்த்து மற்றன பாயிண்ட் அண்ட் ஷூட்டில் முன்னர் எடுத்தவையே. சரி, விருப்பமானவர்கள் பிரிவு-1 மற்றவர் பிரிவு-2 எனக் கொடுக்க வைக்கலாமெனில் அவற்றை இரண்டு பிகாஸா ஆல்பங்களாகப் பிரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் வருகின்றன:(! இப்போது படங்கள் தானாக ஆல்பத்தில் சேருகிற மாதிரி வசதி செய்யப்பட்டுள்ளது. PiT ஆரம்பித்ததிலிருந்து கொடுத்து வரும் சீனியர் நீங்கள். நினைவிருக்கிறதா, அப்போதெல்லாம் அதற்கென்று பதிவிட்டு சுட்டி கொடுக்க வேண்டும். தேதி நெருங்க நெருங்க தமிழ்மணம் முழுக்க பிட் பதிவுகளாய் வலம் வரும். பரபரப்பாகப் பாய்ந்து பாய்ந்து ஒவ்வொருவர் பிட் பதிவுக்கும் செல்வோம்:)! ரசனையான ஒளிபடப் பொற்காலம்:)!!!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65184908230504545402012-09-09T22:29:31.276+05:302012-09-09T22:29:31.276+05:30@மாதேவி,
நன்றி மாதேவி.@மாதேவி,

நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4654767494791001002012-09-09T22:29:11.310+05:302012-09-09T22:29:11.310+05:30@பாச மலர் / Paasa Malar,
நன்றி மலர்.@பாச மலர் / Paasa Malar,

நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46966645048522742192012-09-09T22:28:57.839+05:302012-09-09T22:28:57.839+05:30@ஸ்ரீராம்.,
நன்றி.
பிடித்த படத்தை போட்டிக்குக் க...@ஸ்ரீராம்.,

நன்றி.

பிடித்த படத்தை போட்டிக்குக் கொடுங்களேன். தொடர்ந்து கலந்து கொள்வதில் இருக்கும் நன்மை மற்றவர் படங்களைப் பார்த்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். பெரிய ஆப்பிள்களையும் விரைவில் பறித்திடலாம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-442780527937105122012-09-09T22:24:46.248+05:302012-09-09T22:24:46.248+05:30@அமைதிச்சாரல்,
நன்றி சாந்தி.@அமைதிச்சாரல்,

நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36342087600859003182012-09-09T22:24:19.617+05:302012-09-09T22:24:19.617+05:30@வரலாற்று சுவடுகள்,
நன்றி.@வரலாற்று சுவடுகள்,

நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80150486901685401592012-09-09T22:23:58.347+05:302012-09-09T22:23:58.347+05:30@ஹேமா,
தலைப்பே அதன் தாக்கத்தைதான் வேண்டுகிறது ஹேம...@ஹேமா,

தலைப்பே அதன் தாக்கத்தைதான் வேண்டுகிறது ஹேமா. நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12215655981886364692012-09-09T22:23:18.116+05:302012-09-09T22:23:18.116+05:30@வெங்கட் நாகராஜ்,
நன்றி வெங்கட்.@வெங்கட் நாகராஜ்,

நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-500999087653924822012-09-09T22:23:03.100+05:302012-09-09T22:23:03.100+05:30@விச்சு,
தொடர்ந்து எடுத்துப் பழகுங்கள். நிச்சயம் ...@விச்சு,

தொடர்ந்து எடுத்துப் பழகுங்கள். நிச்சயம் கைவரும். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8903968800153855902012-09-09T22:22:19.472+05:302012-09-09T22:22:19.472+05:30@Ramani,
மிக்க நன்றி.@Ramani,

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33569579617070081692012-09-09T22:21:49.060+05:302012-09-09T22:21:49.060+05:30@ஹுஸைனம்மா,
நன்றி. போட்டி குறித்த கேள்விக்கும் பத...@ஹுஸைனம்மா,

நன்றி. போட்டி குறித்த கேள்விக்கும் பதில் கடைசியில்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34990597016966236682012-09-09T22:20:58.920+05:302012-09-09T22:20:58.920+05:30@திண்டுக்கல் தனபாலன்,
நன்றி.@திண்டுக்கல் தனபாலன்,

நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26360565747799983662012-09-09T22:20:42.301+05:302012-09-09T22:20:42.301+05:30@பால கணேஷ்,
மகிழ்ச்சி. நன்றி.@பால கணேஷ்,

மகிழ்ச்சி. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39075901338151241692012-09-09T22:20:22.737+05:302012-09-09T22:20:22.737+05:30@அம்பாளடியாள்,
நன்றி.@அம்பாளடியாள்,

நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10510510708397442662012-09-09T19:29:21.423+05:302012-09-09T19:29:21.423+05:30ஹுசைனம்மா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். அமெச்சூர்களு...ஹுசைனம்மா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். அமெச்சூர்களுக்குன்னு போட்டி வை த்தால் நன்றாக இருக்கும். அந்தப் பாறை யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.வெற்றிடம்.பறவைக்கூடும் அப்படியே. நல்ல படங்கள் ராமலக்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52846386133460005702012-09-08T18:05:11.386+05:302012-09-08T18:05:11.386+05:30அருமையான படங்கள்.அருமையான படங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1219837133326704182012-09-08T14:20:55.540+05:302012-09-08T14:20:55.540+05:30@ஸ்ரீராம்.
’பிட்’காரங்க நம்மளைப் (என்னை???) போல அ...@ஸ்ரீராம்.

’பிட்’காரங்க நம்மளைப் (என்னை???) போல அமெச்சூர்களுக்குன்னு ஒரு தனி பொட்டி நடத்துனா நல்லாருக்கும்!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64057204739168654002012-09-08T14:19:47.345+05:302012-09-08T14:19:47.345+05:30@ஸ்ரீராம்.
ரிப்பீட்டு!! :-))))))))@ஸ்ரீராம்.

ரிப்பீட்டு!! :-))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28215631395335437162012-09-08T12:26:42.813+05:302012-09-08T12:26:42.813+05:30அருமையான படங்கள் ராமலக்ஷ்மிஅருமையான படங்கள் ராமலக்ஷ்மிபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54634225750851895792012-09-08T10:05:02.794+05:302012-09-08T10:05:02.794+05:30சுவரோர பெஞ்ச் படம் அழகு. மற்ற படங்கள் ஏற்கெனவே பார...சுவரோர பெஞ்ச் படம் அழகு. மற்ற படங்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்தவை. இந்தப் படங்களின் துல்லியத்தைப் பார்த்த பிறகு என்னிடம் இருக்கும் சம்பந்தப் பட்ட தீம்களில் இருக்கும் படங்களைப் பகிரவே மனம் வருவதில்லை! 'அவர்கள்' படத்தில் பணக்கார ரஜினி வாங்கி வந்திருக்கும் பெரிய ஆப்பிள்களைப் பார்த்த பின் ஏழைக் கமல் தன் சிறிய ஆப்பிள்களை அதற்கு நடுவே மறைத்து வைத்து விடுவார். அது போல...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com