tag:blogger.com,1999:blog-182361777497683739.post798884063301669461..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-47110832619244432002011-03-16T15:50:09.697+05:302011-03-16T15:50:09.697+05:30ஸ்ரீராம். said...
//சிறப்பாகச் செய்தீர்கள்.//
மிக...ஸ்ரீராம். said...
//சிறப்பாகச் செய்தீர்கள்.//

மிக்க நன்றி ஸ்ரீராம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64131892649391712472011-03-16T15:49:20.531+05:302011-03-16T15:49:20.531+05:30கவிநயா said...
//அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள ப...கவிநயா said...
//அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள பதிவுகளாக தந்து வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

”மூச்சு விடாமல்”

ஆம்:), ஆசுவாசமாக இரண்டு நாள் எடுத்துக் கொண்டாயிற்று. மிக்க நன்றி கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84827405873258377072011-03-16T15:47:00.121+05:302011-03-16T15:47:00.121+05:30@ அமைதி அப்பா,
நல்லது:)!@ அமைதி அப்பா,

நல்லது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19168101254622859512011-03-16T15:46:34.450+05:302011-03-16T15:46:34.450+05:30ESWARAN.A said...
//சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றிய...ESWARAN.A said...
//சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..புகைப்படக்காட்சிகள் பிரமாதம்...//

நிச்சயம் இது பிரமிக்கத்தகு வெற்றிதான். மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமும். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பதிந்து வந்தால் மற்றவர் நிச்சயம் அதனால் பயனுறுவர். அவசியம் செய்யுங்கள். நன்றியும் வணக்கங்களும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5888785937825403352011-03-16T15:42:01.351+05:302011-03-16T15:42:01.351+05:30சே.குமார் said...
//வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்./...சே.குமார் said...
//வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி குமார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31006704753443436532011-03-15T15:50:32.054+05:302011-03-15T15:50:32.054+05:30சிறப்பாகச் செய்தீர்கள்.சிறப்பாகச் செய்தீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18288885755838882712011-03-15T08:30:23.637+05:302011-03-15T08:30:23.637+05:30அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள பதிவுகளாக தந்து வந...அப்பாடி! மூச்சு விடாமல் தரமுள்ள பதிவுகளாக தந்து வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48990556117444432802011-03-14T22:10:03.359+05:302011-03-14T22:10:03.359+05:30//இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம...//இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))! //

நற்சிந்தனையுடனேயே இருக்கிறீர்கள். நிச்சயம் கிடைக்கும்:)! நன்றி அமைதி அப்பா.

உங்களுடைய இந்த பதில் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54640742206829236272011-03-14T21:07:31.607+05:302011-03-14T21:07:31.607+05:30சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்க...சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..புகைப்படக்காட்சிகள் பிரமாதம்...ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71651605851580697482011-03-14T14:48:46.548+05:302011-03-14T14:48:46.548+05:30Kannan said...
//இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலை...Kannan said...
//இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலைப்பு தவறு.//

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பதில் தவறு இல்லை. அதே நேரம், இவர் இப்போதைய ஜனாதிபதி இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த வருடம் அவரது பிறந்ததினத்தின் போது நினைவுகூர்ந்து பதியப்பட்ட ஒரு நிகழ்வை முன் நிறுத்தும் நோக்கத்தில் வைத்த தலைப்புதான். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22261184513404722142011-03-14T14:37:58.492+05:302011-03-14T14:37:58.492+05:30சசிகுமார் said...
//வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ச...சசிகுமார் said...
//வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி சசிகுமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66031711665764034112011-03-14T14:37:18.325+05:302011-03-14T14:37:18.325+05:30அமைதி அப்பா said...
***//உலகெங்கும் அமைதி நிலவ விர...அமைதி அப்பா said...
***//உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்//

இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))!

நன்றி மேடம்.//***

நற்சிந்தனையுடனேயே இருக்கிறீர்கள். நிச்சயம் கிடைக்கும்:)! நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81573628565999467782011-03-14T14:12:20.022+05:302011-03-14T14:12:20.022+05:30வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18107839735172848342011-03-14T13:46:58.879+05:302011-03-14T13:46:58.879+05:30இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலைப்பு தவறு.
kanna...இவர் தற்போதைய ஜனாதிபதி இல்லை. தலைப்பு தவறு.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/kannanhttps://www.blogger.com/profile/11791617754486857634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8601861346265507582011-03-14T10:55:31.905+05:302011-03-14T10:55:31.905+05:30//உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் ...//உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்//

இப்ப வீட்ல அமைதி கிடைச்சாலே போதும்னு தோணுது மேடம்:-)))))!

நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20705735229895727202011-03-14T08:20:58.778+05:302011-03-14T08:20:58.778+05:30நன்றி சாரல்:)!நன்றி சாரல்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11817089356756352492011-03-14T00:23:26.876+05:302011-03-14T00:23:26.876+05:30வலைச்சரத்துக்கு வந்துக்கிட்டே இருக்கேன் :-)வலைச்சரத்துக்கு வந்துக்கிட்டே இருக்கேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17523555777947671762011-03-13T19:04:40.610+05:302011-03-13T19:04:40.610+05:30பாரத்... பாரதி... said...
//சுவாரஸியத்தை கூட்டி இர...பாரத்... பாரதி... said...
//சுவாரஸியத்தை கூட்டி இருக்கிறீர்கள். இதோ வந்தாச்சு, வலைச்சரத்திற்கு..//

மிக்க நன்றி பாரதி. அறியப்பட வேண்டிய பதிவர்களைத் தவறவிட்டுவிடக் கூடாதென்றே இங்கே அறிவிப்புப் பதிவும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7917836452034394532011-03-13T19:03:22.195+05:302011-03-13T19:03:22.195+05:30மோகன் குமார் said...
//என்னாங்கோ வலை சரத்தில் நானு...மோகன் குமார் said...
//என்னாங்கோ வலை சரத்தில் நானும் தான் உங்களை அறிமுகபடுத்தினேன். மறந்துட்டிங்களா? :)))//

என் கவனக் குறைவே! அதனால்தான் அட்வான்ஸாக மன்னிப்பைக் கேட்டு வைத்தேன்:)! இதோ இணைத்தாயிற்று.நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.

//Good job done for the past 1 week.//

நன்றி, அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68029213331299244232011-03-13T18:48:03.367+05:302011-03-13T18:48:03.367+05:30சுவாரஸியத்தை கூட்டி இருக்கிறீர்கள். இதோ வந்தாச்சு,...சுவாரஸியத்தை கூட்டி இருக்கிறீர்கள். இதோ வந்தாச்சு, வலைச்சரத்திற்கு..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59682205783719277862011-03-13T17:55:36.806+05:302011-03-13T17:55:36.806+05:30350-க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்350-க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19953201098381841272011-03-13T17:37:03.132+05:302011-03-13T17:37:03.132+05:30என்னாங்கோ வலை சரத்தில் நானும் தான் உங்களை அறிமுகபட...என்னாங்கோ வலை சரத்தில் நானும் தான் உங்களை அறிமுகபடுத்தினேன். மறந்துட்டிங்களா? :)))

Good job done for the past 1 week.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com