tag:blogger.com,1999:blog-182361777497683739.post7979000251864709562..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: வாழ்க்கைச் சக்கரம் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (6)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-45629515754011597662019-08-25T09:58:41.792+05:302019-08-25T09:58:41.792+05:30நன்றி தேனம்மை :).நன்றி தேனம்மை :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53744734373115716862019-08-25T09:58:22.680+05:302019-08-25T09:58:22.680+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64293147836019268452019-08-25T09:58:11.416+05:302019-08-25T09:58:11.416+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79351331078602194662019-08-25T09:57:59.912+05:302019-08-25T09:57:59.912+05:30ஆம். அரசாங்கம் முனைந்து செயல்பட்டால் மாற்றத்தைக் க...ஆம். அரசாங்கம் முனைந்து செயல்பட்டால் மாற்றத்தைக் கொண்டு வரலாம், கை ரிக்ஷாவுக்குப் பதில் சைக்கிள் ரிக்ஷா வழங்கலாம். தீர்வு ஏற்பட வேண்டும்.

வாழ்த்துகளுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47164670528964762682019-08-25T09:53:13.483+05:302019-08-25T09:53:13.483+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15543028963859692102019-08-25T09:53:02.452+05:302019-08-25T09:53:02.452+05:30இதற்கொரு விடிவு சீக்கிரம் வரட்டுமாக.
மிக்க நன்றி....இதற்கொரு விடிவு சீக்கிரம் வரட்டுமாக.

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54393727005164443322019-08-25T09:52:23.592+05:302019-08-25T09:52:23.592+05:30வாழ்த்துகளுக்கு நன்றி மனோம்மா.
மூன்று வருடங்களுக்...வாழ்த்துகளுக்கு நன்றி மனோம்மா.

மூன்று வருடங்களுக்கு முன் கொல்கத்தா சென்றிருந்த போது காளிகாட் கோயில் சாலையில் கண்ட காட்சி இது. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6950977441037451032019-08-24T02:51:20.207+05:302019-08-24T02:51:20.207+05:30அஹா ! பிரம்மாதம் ! வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி !!அஹா ! பிரம்மாதம் ! வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி !!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89558361248089360792019-08-20T19:10:07.567+05:302019-08-20T19:10:07.567+05:30அழகான படம். டெக்கன் ஹெரால்ட்-ல் வெளியீடு - வாழ்த்...அழகான படம். டெக்கன் ஹெரால்ட்-ல் வெளியீடு - வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18210444473087346372019-08-20T11:44:45.461+05:302019-08-20T11:44:45.461+05:30வாழ்த்துக்கள் அம்மா.வாழ்த்துக்கள் அம்மா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1920092749580534272019-08-20T10:32:07.470+05:302019-08-20T10:32:07.470+05:30மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்விலும் ஒரு ம...மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்விலும் ஒரு மாற்றுத்தொழில் மூலம் நல்லதொரு தீர்வு ஏற்படட்டும்.Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7878487195867848842019-08-20T06:59:46.247+05:302019-08-20T06:59:46.247+05:30சிறப்பான தேர்வு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.சிறப்பான தேர்வு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14498074366789969432019-08-19T21:27:01.051+05:302019-08-19T21:27:01.051+05:30இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து விட...இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா கொல்கத்தாவில் இன்னமும் பயன்பாட்டில் இருப்பதும், மனிதர்களை மனிதர்கள் இழுத்துச் செல்லும் அவலம் இன்னும் இந்தியாவில் தொடர்கிறது. இது பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நடவடிக்கையா உங்க படத்திற்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சிசை திருப்தியை தருகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59104944580302412532019-08-19T19:47:02.296+05:302019-08-19T19:47:02.296+05:30மிகவும் தத்ரூபமாக ஒரு ஓவியம்போல இந்தப்புகைப்படத்தை...மிகவும் தத்ரூபமாக ஒரு ஓவியம்போல இந்தப்புகைப்படத்தை எடுத்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி! மனம் நிறைந்த பாராட்டுக்கள்!! எப்போது, எப்படி இதை எடுத்தீர்கள்? சிறந்த புகைப்படக் கலைஞரான உங்களுக்கு இந்த உலக புகைப்பட தினத்தில் மேன்மேலும் புகழடைய என் வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54297968451342672582019-08-19T18:56:46.529+05:302019-08-19T18:56:46.529+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45522626792562461322019-08-19T18:56:33.459+05:302019-08-19T18:56:33.459+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30849338799265798882019-08-19T18:29:41.978+05:302019-08-19T18:29:41.978+05:30நன்றி கோமதிம்மா.
ஆம், ஸ்ரீராம் அருமையாகச் சொல்லிய...நன்றி கோமதிம்மா.

ஆம், ஸ்ரீராம் அருமையாகச் சொல்லியுள்ளார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41876359251747775002019-08-19T18:28:46.693+05:302019-08-19T18:28:46.693+05:30அருமையான வரிகள்!
எ.பி வியாழன் பதிவுகளில் வரும் க...அருமையான வரிகள்!

எ.பி வியாழன் பதிவுகளில் வரும் கவிதைகளைத் தொடருகிறேன். கவிதைகளிலும் கவனம் செலுத்துங்கள். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2537596453292875182019-08-19T18:26:57.611+05:302019-08-19T18:26:57.611+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65000211655139525782019-08-19T11:58:55.656+05:302019-08-19T11:58:55.656+05:30உங்கள் படம் டெகான் ஹெரால்டில் இடம் பெற்றதற்கு வாழ்...உங்கள் படம் டெகான் ஹெரால்டில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உலக புகைப்பட தினத்திற்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம் கவிதை அருமை.
பயணிகள் வர்வைல்லை என்றால் பாரம் மனதில் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11350169462774872762019-08-18T21:05:48.900+05:302019-08-18T21:05:48.900+05:30காலாவதி ஆனதால்
காட்சிப்பொருளானதோ...
சாய்ந்துகிடக்...காலாவதி ஆனதால்
காட்சிப்பொருளானதோ...
சாய்ந்துகிடக்கும்
வண்டி நிமிர்ந்தால்தான்
அவர் வாழ்க்கையும் நிமிரும்
பயணிகள் வராததால்
பாரம் இடம் மாறி இருக்கிறது
கைகளிலிருந்து மனதுக்கு ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25160042407387927932019-08-18T20:56:58.957+05:302019-08-18T20:56:58.957+05:30உலக புகைப்பட தினத்துக்கும் டெகான் ஹெரால்டில் இடம்ப...உலக புகைப்பட தினத்துக்கும் டெகான் ஹெரால்டில் இடம்பெற்ற உங்கள் படத்துக்கும் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com