tag:blogger.com,1999:blog-182361777497683739.post5816770640321033310..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: இசைத் தட்டுக் காலம், மருக்கொழுந்து வாசம்..-மறந்து போனவை [Oct PiT]ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-3091783663608463672011-10-20T17:03:33.001+05:302011-10-20T17:03:33.001+05:30உங்கள் புகைப்படக் கலைத்திறன் மிக அழகாகவும் அபாரமாக...உங்கள் புகைப்படக் கலைத்திறன் மிக அழகாகவும் அபாரமாகவும் இருக்கிறது( பல பதிவுகளில் பார்த்தேன்)

அதை மற்றவர்களும் வளர்க்க உதவம் பணிக்கு(PIT) பாரட்டுக்கள்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85824830718680393272011-10-19T15:02:09.504+05:302011-10-19T15:02:09.504+05:30தேனம்மை லெக்ஷ்மணன் said...
//மிக அருமை வழக்கம்போலவ...தேனம்மை லெக்ஷ்மணன் said...
//மிக அருமை வழக்கம்போலவே ராமலெக்ஷ்மி:)//

நன்றி தேனம்மை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25996365506082506072011-10-19T15:01:46.358+05:302011-10-19T15:01:46.358+05:30Kanchana Radhakrishnan said...
//சூப்பர் படங்கள்//...Kanchana Radhakrishnan said...
//சூப்பர் படங்கள்//

நன்றி மேடம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17479054576364796412011-10-19T15:01:21.839+05:302011-10-19T15:01:21.839+05:30பாச மலர் / Paasa Malar said...
//அழகுப் படங்கள் ரா...பாச மலர் / Paasa Malar said...
//அழகுப் படங்கள் ராமலக்ஷ்மி...//

நன்றி மலர்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-35579190575596878302011-10-19T15:00:41.298+05:302011-10-19T15:00:41.298+05:30Someone like you said...
//Lovely shots - especial...Someone like you said...
//Lovely shots - especially the Yashica D

School photo arumai :)//

Thanks a lot:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17129186930803382612011-10-19T15:00:11.460+05:302011-10-19T15:00:11.460+05:30அமைதிச்சாரல் said...
//அழகான அருமையான படங்கள் ராமல...அமைதிச்சாரல் said...
//அழகான அருமையான படங்கள் ராமலஷ்மி..//

நன்றி சாந்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7737560228917988742011-10-18T12:15:18.341+05:302011-10-18T12:15:18.341+05:30மிக அருமை வழக்கம்போலவே ராமலெக்ஷ்மி:)மிக அருமை வழக்கம்போலவே ராமலெக்ஷ்மி:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21346765681111690232011-10-18T10:58:53.084+05:302011-10-18T10:58:53.084+05:30சூப்பர் படங்கள்சூப்பர் படங்கள்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72667995407217026602011-10-17T11:40:20.145+05:302011-10-17T11:40:20.145+05:30அழகுப் படங்கள் ராமலக்ஷ்மி...அழகுப் படங்கள் ராமலக்ஷ்மி...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80420439999277984772011-10-16T19:22:13.812+05:302011-10-16T19:22:13.812+05:30Lovely shots - especially the Yashica D
School p...Lovely shots - especially the Yashica D

School photo arumai :)Someone like youhttps://www.blogger.com/profile/10194741657201250051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42036827585490351542011-10-16T16:10:18.777+05:302011-10-16T16:10:18.777+05:30அழகான அருமையான படங்கள் ராமலஷ்மி..அழகான அருமையான படங்கள் ராமலஷ்மி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42753601695962692742011-10-15T21:24:32.033+05:302011-10-15T21:24:32.033+05:30@ அமைதி அப்பா,
வேடிக்கையாகவே சொல்லியிருந்தேன் அமை...@ அமைதி அப்பா,

வேடிக்கையாகவே சொல்லியிருந்தேன் அமைதி அப்பா. அன்பிற்கு நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47118786330133631462011-10-15T21:06:32.450+05:302011-10-15T21:06:32.450+05:30//காமிராவும் கையுமா இருந்திருந்தாலும் புத்தகத்தைக்...//காமிராவும் கையுமா இருந்திருந்தாலும் புத்தகத்தைக் கீழே போடவில்லை:)!//

படிக்கிற காலத்தில் புத்தகத்தை தாங்கள் ஒதுக்கவில்லை என்பதற்கு தாங்கள் வாங்கிய பட்டங்களும், தங்களின் எழுத்துக்களும் சாட்சி.

பல திறமைகளுக்கு சொந்தக்காரர் தாங்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று நம்புகிறேன்.

இன்றைய பெண்களுக்கு தாங்கள் ஒரு வழிக்காட்டி!

என்னுடை பின்னூட்டத்திற்கு விரிவான பதிலளித்தமைக்கு நன்றி மேடம்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9633635094931254932011-10-15T20:19:22.788+05:302011-10-15T20:19:22.788+05:30goma said...
//பாட்டி மருக்கொழுந்து ...அருமை
ஆனால்...goma said...
//பாட்டி மருக்கொழுந்து ...அருமை
ஆனால் இப்படிக் கரு கருவென்று அடர்த்தியான கேசம் கொண்ட பாட்டி யாரம்மா....????!!!!!
கொஞ்சம் திரும்பச்சொல்லுங்கள் பார்க்கலாம்//

எனக்கு விகடன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்த அதே பாட்டிதான்:)! இங்கே கடைசிப் படம். இதை எடுத்து சரியா 3 வருடம் முடிந்தது. மரிக்கொழுந்து சமீபத்திய ஷாட். நல்லாப் பாருங்க. நரை இருக்கு. ஆனா இந்த வயசுக்கு அதிகமில்லை என்பது ஆச்சரியமான, வடிவேலு சொல்றா மாதிரி “லைட்டா..” பொறாமைப் படக்கூடியதாக:)! மீள் வருகைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81604243276345560792011-10-15T20:17:57.769+05:302011-10-15T20:17:57.769+05:30ஷைலஜா said...
//பாராட்ட வார்த்தை இல்ல அவ்வளோ அருமை...ஷைலஜா said...
//பாராட்ட வார்த்தை இல்ல அவ்வளோ அருமை..எப்படித்தான் இப்படி தேடிப்பிடிக்கறீங்களோ ராமலஷ்மி! அந்தநாள் ப்ளாக் அண்ட் ஒயிட்டுக்கு ஈடு இணைதான் ஏது?//

ஆம், கருப்பு வெள்ளைக்காலப் படங்கள் என்றைக்கும் சிறப்பே!
மிக்க நன்றி ஷைலஜா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62816267436209228642011-10-15T20:17:44.281+05:302011-10-15T20:17:44.281+05:30மோகன் குமார் said...
//அருமையான படங்கள். பிரபல எழு...மோகன் குமார் said...
//அருமையான படங்கள். பிரபல எழுத்தாளினி இருக்கும் கடைசி படம் ஆச்சரியம். எனக்கு முதல் படம் மிக பிடித்தது//

கருப்பு வெள்ளைப் படங்கள் அடிக்கடி பகிர்ந்ததுண்டே:)!

மறு அவதாரம். என் சாய்ஸும் அதுவே என்பதால் முதல் படமாயிற்று பதிவில். நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28680726905561434292011-10-15T20:17:28.595+05:302011-10-15T20:17:28.595+05:30அமைதி அப்பா said...
***/நல்ல படங்களுடன் தகவல்களையு...அமைதி அப்பா said...
***/நல்ல படங்களுடன் தகவல்களையும் தந்துள்ளீர்கள்.

//இதிலிருக்கும் தோழியர் இருபத்து ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தை இங்கு பகிர்வதில் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு நம்பிக்கைதான்:)!//

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் உள்ள தோழிகள், தங்கள் பதிவைப் படித்தல் மகிழ்ச்சியடைவார்கள். //

மகிழ்ச்சியுடன் மடல் அனுப்பி விட்டார்கள் ஏற்கனவே சிலர்:)!

//படிக்கிற காலத்தில், எனக்கு 'இப்படி காமிராவும் கையுமாக ஒரு நண்பர் கிடைக்க வில்லையே' என்கிற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.//

காமிராவும் கையுமா இருந்திருந்தாலும் புத்தகத்தைக் கீழே போடவில்லை:)!

//நினைவுகளை தூசித்தட்டி எழுப்பியமைக்கு நன்றி.//

மிக்க நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46625298543178363372011-10-15T20:16:55.953+05:302011-10-15T20:16:55.953+05:30வல்லிசிம்ஹன் said...
//என்னிடம் இசைத்தட்டு இருக்கி...வல்லிசிம்ஹன் said...
//என்னிடம் இசைத்தட்டு இருக்கிறதி என்றே நினைக்கிறேன் ராமலக்ஷ்மி.
அருமையான தொகுப்பு இந்தப் புகைப்படங்கள்.//

நன்றி வல்லிம்மா. ரெகார்ட் ப்ளேயரோடு பெரியப்பா உபயோகித்த பத்து இசைத்தட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வரிசையாகப் பாடும் ரேடியோ கிராம் உண்டு வீட்டில். ஏராளமான இசைத்தட்டுகளும். இப்போது எங்குள்ளனவோ தெரியவில்லை.

இங்கே படமெடுத்துக் காட்டியிருப்பது மாமனார் வீட்டிலிருந்து கொண்டு வந்தது:)!

//தாழம்பூவைத் தேடி ஏமாந்து போனேன்:)//

இவங்க தாழம்பூ வச்சுப் பார்த்ததில்லை:)! ஆனால் வாசமிகு ‘நாகவல்லிப்பூ’வை ஒற்றையாக வச்சுப் பார்த்திருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70398028695184063872011-10-15T20:16:24.841+05:302011-10-15T20:16:24.841+05:30கோமதி அரசு said...
//கதை சொல்லும் படங்கள் அருமை.
...கோமதி அரசு said...
//கதை சொல்லும் படங்கள் அருமை.

ராமலக்ஷ்மி, அம்மா வித விதமாய் சிம்னி ,லாந்தர் வைத்து இருந்தார்கள்.

அது சரி எந்த படம் போட்டிக்கு?
எல்லாமே அழகு.//

மிக்க நன்றி கோமதிம்மா. பிட் குழுவில் இருப்பதால் இப்போது நான் போட்டியில் பங்கேற்க இயலாது. மாதிரிப் படங்களாக மற்றவருக்கு ஒரு நினைவூட்டலாக போட்டிப் பதிவுகள் தொடர்கின்றன:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51618585287182592262011-10-15T20:16:09.512+05:302011-10-15T20:16:09.512+05:30ஸ்ரீராம். said...
//அழகிய தீம். புகைப் படங்கள் அபா...ஸ்ரீராம். said...
//அழகிய தீம். புகைப் படங்கள் அபாரம். 'எங்களிடமும்' சில புகைப் படங்கள் இந்த தீமை ஒட்டி இருந்தாலும் இந்தப் போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டதில்லை என்பதால் அனுப்புவதில்லை. உங்கள் பழைய நினைவுகள் எங்களுக்கும் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கின்றன.//

மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம். போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பிக்கலாமே நீங்கள்!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58468552505954948162011-10-15T20:15:55.519+05:302011-10-15T20:15:55.519+05:30asiya omar said...
//அருமையான புகைப்படங்கள்,ஊரில் ...asiya omar said...
//அருமையான புகைப்படங்கள்,ஊரில் என்றால் எண்ணற்ற பொருட்கள்,காட்சிகள் கண்ணில் மாட்டும்..அசத்துறீங்க..//

நன்றி ஆசியா. நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படமும் நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18514206978649274852011-10-15T20:15:42.984+05:302011-10-15T20:15:42.984+05:30Lakshmi said...
//நல்ல புகைப்படங்கள் அந்த நாள் ஞாப...Lakshmi said...
//நல்ல புகைப்படங்கள் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.//

நன்றிம்மா. கடைசிப் படத்துக்குப் பொருத்தமான பாடல்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33068297639832625072011-10-15T20:15:30.738+05:302011-10-15T20:15:30.738+05:30Nithi Clicks said...
//அருமையான பதிவு இராமலஷ்மி......Nithi Clicks said...
//அருமையான பதிவு இராமலஷ்மி...மலரும் நினைவுகளாய் தொடுத்திருக்கும் படங்கள் அருமையிலும் அருமை....வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி நித்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88056551892034320912011-10-15T20:15:16.701+05:302011-10-15T20:15:16.701+05:30SurveySan said...
//very nice post.//
நன்றி சர்வே...SurveySan said...
//very nice post.//

நன்றி சர்வேசன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12456162321876682482011-10-15T20:15:03.450+05:302011-10-15T20:15:03.450+05:30அமுதா said...
//அருமை... மறந்து போனவையா?...மனதில் ...அமுதா said...
//அருமை... மறந்து போனவையா?...மனதில் மறைந்து நின்றவை எட்டிப் பார்க்கின்றன இந்த பதிவால்...//

மகிழ்ச்சி அமுதா. மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com