tag:blogger.com,1999:blog-182361777497683739.post5218958669611741137..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-23296363784809622042016-04-22T09:34:23.624+05:302016-04-22T09:34:23.624+05:30மூக்குக்கும் மூடி கொண்ட ஜக் என்னிடமும் ஒன்று இருக்...மூக்குக்கும் மூடி கொண்ட ஜக் என்னிடமும் ஒன்று இருக்கிறது.. மூக்கை இழந்த சூர்ப்பனகையாய்.

என் முதல் பிறந்தநாளுக்குப் பரிசாக வந்த பொருள் என்பதால் இன்னும் அதைப் பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79394714490625379092016-04-22T06:15:55.274+05:302016-04-22T06:15:55.274+05:30மறுபடியும் ரசித்தேன். முன்னால் நாம் என்ன கமெண்ட் ...மறுபடியும் ரசித்தேன். முன்னால் நாம் என்ன கமெண்ட் கொடுத்திருக்கிறோம் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம்.

நீலகண்டன் ஸார் இப்போதெல்லாம் ப்ளாக் பக்கம் வருவதில்லை. அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பார்க்க முடிகிறது.

சுவிஸ் ஹேமாவும் காணாமல் போய்விட்டார். இனிய கவிதைகளின் எஜமானி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79088904122264569572016-04-20T12:06:33.315+05:302016-04-20T12:06:33.315+05:30Thank you :) Thank you :) ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47503561446834395152011-07-04T22:37:07.887+05:302011-07-04T22:37:07.887+05:30#4 flashback picture and related content was a goo...#4 flashback picture and related content was a good read :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54605161288605884592011-05-15T18:45:03.348+05:302011-05-15T18:45:03.348+05:30@ Soorya,
மகிழ்ச்சியும் நன்றியும் சூர்யா.@ Soorya,

மகிழ்ச்சியும் நன்றியும் சூர்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68310772540259595012011-05-15T12:45:02.286+05:302011-05-15T12:45:02.286+05:30இதனை பார்த்தவுடன் நிலாவின் அழகை நான் புரிந்து கொண்...இதனை பார்த்தவுடன் நிலாவின் அழகை நான் புரிந்து கொண்டேன். புரியவைத்ததற்கு நன்றி. சூர்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41328706302114052342011-05-01T07:39:46.034+05:302011-05-01T07:39:46.034+05:30ஹுஸைனம்மா said..
// தாமிரபரணியாற்றில் போட்ட ஆட்டங...ஹுஸைனம்மா said..

// தாமிரபரணியாற்றில் போட்ட ஆட்டங்கள் போதும் காலத்துக்கும் அசைபோட!! ;-))))//
ஆமாங்க, அடிக்கடி அதுவும் உண்டு. மறக்க முடியாத தண்ணீர் கரை.. இனிய நாட்கள்:)!

//தன் விவரங்கள் மட்டுமே வெளிப்படும் தனி நிலவு படத்தைவிட, முகிலும், நிலவும் படம்தான் பிடித்திருக்கிறது எனக்கு!! ஜோடியா இருந்தாத்தான் நிலவும் அழகு போல!! ;-)))))))//

ரொம்ப நன்றி. எனக்கும் ரொம்பப் பிடித்ததாலேயே பெர்ஃபெக்ஷன் பற்றி கவலைப்படாமல் பகிர்ந்து கொண்டு விட்டேன்:)!

***//மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் //

வாய்க்கு மட்டுமல்லாது, மூக்குக்கும் மூடி போட்ட சில்வர் ஜக் வேண்டும் என இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்(றோம்). கிடைக்க மாட்டேங்குது!!//***

நானும் தேடிக் கொண்டே இருக்கிறேன். எங்கேனும் பார்த்தாலும் உங்களுக்கும் முத்துலெட்சுமிக்கும் வாங்கி வைக்கிறேன். விரிவான பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40319833605946408592011-05-01T07:35:06.057+05:302011-05-01T07:35:06.057+05:30ஈரோடு கதிர் said...
//அதென்ன போட்டொவுல தம்பியக் கா...ஈரோடு கதிர் said...
//அதென்ன போட்டொவுல தம்பியக் காணோம். நடுவில நீங்க இருக்கனும்னு 5 பேர் வர்ற போட்டோவ போட்டுட்டூங்களோ #டவுட்டு//

படத்தில் இருக்கும் கடைசிப் படியே ஐந்தடி உயரத்தில் ஆரம்பிக்கும். வயதில் ரொம்பச் சிறியவனாகையால் மொட்டைமாடிக்கு விளையாட வருவதற்கெல்லாம் அனுமதி கிடையாது அவனுக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57002232982259710872011-05-01T07:33:35.149+05:302011-05-01T07:33:35.149+05:30ஹேமா said...
//நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்...ஹேமா said...
//நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க !//

நன்றி ஹேமா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71190535136454426962011-05-01T07:32:44.042+05:302011-05-01T07:32:44.042+05:30குமரி எஸ். நீலகண்டன் said...
//நிலவின் வழி மொழிந்த...குமரி எஸ். நீலகண்டன் said...
//நிலவின் வழி மொழிந்த அந்த குளிர்ச்சியான நினைவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை. சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் கதிரவனின் அஸ்தமனத்தையும் நிலவின் உதயத்தையும் ஒருங்கே கண்ட அந்த காட்சிகள் மனதை விட்டு நீங்காதவை.//

பல முறை இந்த சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றிருக்குமே உங்களுக்கு? மிக்க மகிழ்ச்சி!

//நிலவுடன் நீங்கள் தந்த பௌர்ணமி விருந்து மிகுந்த சுவையானது.. நல்ல நேர்த்தியான நினைவுகளைத் தூண்டுமளவில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்.//

மிக்க நன்றி நீலகண்டன், பாராட்டுக்கும் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12841677510445917442011-05-01T07:32:15.080+05:302011-05-01T07:32:15.080+05:30கோமதி அரசு said...
//நிலா சோறு நினைவுகள் அருமை ராம...கோமதி அரசு said...
//நிலா சோறு நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.

நிலா படங்கள், கூரைப்படியில் இருக்கும் நிலவுகள் அழகு.

கூட்டாஞ்சோறு, கூழ்வத்தல் அருமையாக இருக்கும். கூடி சாப்பிட.//

மிக்க நன்றி கோமதிம்மா. அதிலும் என் அம்மா செய்யும் கூட்டாஞ்சோறு என் கல்லூரி தோழிகள் மத்தியிலும் பிரசித்தம். வீட்டுக்கு வந்து கற்றுச் செல்வார்கள் அப்போது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10920639094793556172011-04-29T16:40:11.132+05:302011-04-29T16:40:11.132+05:30//அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் ...//அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!//

மேலே அண்ணன்மார், கீழே தங்கைமார் நடுவிலே பாதுகாப்புடன் அமைதியாக(மற்றப் படங்களில் பார்த்த சிறுவயது புன்னகை மிஸ்ஸிங்) தாங்கள் இருப்பதை படம் உணர்த்துகிறது:-)))))!

நல்ல பகிர்வு.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23664206910128105312011-04-26T10:58:06.784+05:302011-04-26T10:58:06.784+05:30வரவர ‘லேட் ரங்கம்மா’ ஆகிட்டு வர்றேன், பதிவுகளுக்கு...வரவர ‘லேட் ரங்கம்மா’ ஆகிட்டு வர்றேன், பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுவதில்!!

தட்டட்டி - தட்டூடு (தட்டு வீடு) என்று நாங்கள் சொல்வோம். மற்றபடி நிலாச்சோறு சாப்பிட்ட அனுபவமில்லை. நிலாவையும் ரசிக்கலாம் என்பதே கல்லூரிப் பருவங்களில்தான் தெரிய வந்த அளவுக்கு கலா ரசனை கொண்ட குடும்பமும்/ ஊரும். (அவர்கள் மீது தவறில்லை. வறுமை நிறைந்த ஊரில் ரசனை எங்கிருக்கும்?)

இளமையில் இதெல்லாம் மிஸ் பண்ணிருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாருந்தாலும், இக்காலத்து சிறுவர்கள் அளவு மோசமில்லை. தாமிரபரணியாற்றில் போட்ட ஆட்டங்கள் போதும் காலத்துக்கும் அசைபோட!! ;-))))

தன் விவரங்கள் மட்டுமே வெளிப்படும் தனி நிலவு படத்தைவிட, முகிலும், நிலவும் படம்தான் பிடித்திருக்கிறது எனக்கு!! ஜோடியா இருந்தாத்தான் நிலவும் அழகு போல!! ;-)))))))

//மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் //

வாய்க்கு மட்டுமல்லாது, மூக்குக்கும் மூடி போட்ட சில்வர் ஜக் வேண்டும் என இத்தனை வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்(றோம்). கிடைக்க மாட்டேங்குது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72667449444406565572011-04-22T16:44:39.973+05:302011-04-22T16:44:39.973+05:30||துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வ...||துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு||

ஆஹா!

அதென்ன போட்டொவுல தம்பியக் காணோம். நடுவில நீங்க இருக்கனும்னு 5 பேர் வர்ற போட்டோவ போட்டுட்டூங்களோ #டவுட்டுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23494184043262705382011-04-20T22:42:43.060+05:302011-04-20T22:42:43.060+05:30நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்பவே அழகாயிருக்க...நிலவும் நினைவும் அசத்தல்.நீங்க ரொம்பவே அழகாயிருக்கீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27130972991963273342011-04-20T22:15:49.949+05:302011-04-20T22:15:49.949+05:30நிலவுடன் நீங்கள் தந்த பௌர்ணமி விருந்து மிகுந்த சுவ...நிலவுடன் நீங்கள் தந்த பௌர்ணமி விருந்து மிகுந்த சுவையானது.. நல்ல நேர்த்தியான நினைவுகளைத் தூண்டுமளவில் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்.குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4490125939454851612011-04-20T22:12:44.009+05:302011-04-20T22:12:44.009+05:30நிலவின் வழி மொழிந்த அந்த குளிர்ச்சியான நினைவுகள் ம...நிலவின் வழி மொழிந்த அந்த குளிர்ச்சியான நினைவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பவை. சித்ரா பௌர்ணமி அன்று கன்னியாகுமரியில் கதிரவனின் அஸ்தமனத்தையும் நிலவின் உதயத்தையும் ஒருங்கே கண்ட அந்த காட்சிகள் மனதை விட்டு நீங்காதவை. நயினார் நோன்பன்று வீட்டில் மதியம் சாப்பாட்டில் எல்லா வீட்டிலும் கீரைத்தொவரன் இருக்குமல்லவா...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32865142162505717322011-04-20T19:17:39.845+05:302011-04-20T19:17:39.845+05:30நிலா சோறு நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.
நிலா படங்க...நிலா சோறு நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.

நிலா படங்கள், கூரைப்படியில் இருக்கும் நிலவுகள் அழகு.

கூட்டாஞ்சோறு, கூழ்வத்தல் அருமையாக இருக்கும். கூடி சாப்பிட.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69930286067715653752011-04-20T18:58:18.878+05:302011-04-20T18:58:18.878+05:30@ இராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றி.@ இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78038754623267939222011-04-20T18:43:22.258+05:302011-04-20T18:43:22.258+05:30அது ஒரு அழகிய கனாக் காலம்!//
முழு நிலவாய் தகதகத்த ...அது ஒரு அழகிய கனாக் காலம்!//
முழு நிலவாய் தகதகத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90857488591572606432011-04-20T18:16:51.219+05:302011-04-20T18:16:51.219+05:30தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் ...தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58194722754792816512011-04-20T18:16:14.386+05:302011-04-20T18:16:14.386+05:30சசிகுமார் said...
//நிலா மிக அழகு.//
நன்றி சசிகும...சசிகுமார் said...
//நிலா மிக அழகு.//

நன்றி சசிகுமார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66097555914788226042011-04-20T18:16:01.264+05:302011-04-20T18:16:01.264+05:30goma said...
//அதே போல்தான், இன்னொரு வாண்டு ஒரு பி...goma said...
//அதே போல்தான், இன்னொரு வாண்டு ஒரு பில்லோ வச்சு கொஞ்சும்...//

தலையணை உறையின் ஓரங்களிலிருக்கும் நூல்குஞ்சத்தை வைத்து...:)!

//இப்போ தம்பி என்ன பண்றாப்ல,//

என் மருமகனுக்கு முழு நிலவிலிருக்கும் முயலைக் காட்டிக் கொண்டிருக்கிறாப்ல:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82922459528673762932011-04-20T18:13:17.879+05:302011-04-20T18:13:17.879+05:30goma said...
//தட்டிக்கொடுத்து சிறகுகள் முளைத்தால்...goma said...
//தட்டிக்கொடுத்து சிறகுகள் முளைத்தால் இப்பொழுது ராமலஷ்மியும் ஒரு பட்டாம் பூச்சி ....வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி:)! அடுத்த பதிவில் முத்துச்சரம் ‘வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை’யாகும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27356823484640103282011-04-20T18:12:55.247+05:302011-04-20T18:12:55.247+05:30வல்லிசிம்ஹன் said...
//அன்பு ராமலக்ஷ்மி நிலவுச்
சோ...வல்லிசிம்ஹன் said...
//அன்பு ராமலக்ஷ்மி நிலவுச்
சோறு அருமை. அக்கா தங்கை அண்ணா தம்பி படம் கேட்கவே வேண்டாம்.
மேகங்களும் நிலவும் கூட்டு மிகப் பிரமாதம்.//

நன்றி வல்லிம்மா! சித்திரைப் பெண்ணை சென்ற இடத்திலும் தவறாமல் நீங்கள் பதிந்தது ரொம்பப் பிடித்திருந்தது எனக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com