tag:blogger.com,1999:blog-182361777497683739.post4541536734294511855..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: மே தினம் - சிறு வியாபாரிகள்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-71291054832505089382015-05-12T16:15:54.129+05:302015-05-12T16:15:54.129+05:30தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-790763674525224812015-05-05T14:20:59.154+05:302015-05-05T14:20:59.154+05:30மே தினம் என்றில்லாமல் எப்பொழுதும் தாங்கள் பகிர்ந்த...மே தினம் என்றில்லாமல் எப்பொழுதும் தாங்கள் பகிர்ந்துள்ள படங்களில் பெரும் பகுதி ஏழை எளிய உழைக்கும் மக்கள்தான் அதிகம் இடம் பிடிப்பார்கள்.

இந்தப் படங்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் மீது பார்ப்பவர்களுக்கு அவர்களின் நலனில் அக்கறை வரும் என்பது உறுதி.

இந்த மக்களோடு அதிகம் தொடர்புள்ள பணியில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு மேலும், சிறப்பான சேவையை செய்வதற்கு இவை ஊக்கமளிக்கும் என்பது நீச்சயம்.

தங்களின் சமூகப் பணிக்கு என்னுடைய பாராட்டுகளும் நன்றியும்.
தொய்வில்லாமல் தொடரட்டும் தங்கள் சேவை!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46832033908008840632015-05-04T23:10:14.326+05:302015-05-04T23:10:14.326+05:30மிக்க நன்றி ரூபன்.மிக்க நன்றி ரூபன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72327165850571248662015-05-04T23:09:55.294+05:302015-05-04T23:09:55.294+05:30கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா.கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29229046536154512782015-05-04T23:08:19.925+05:302015-05-04T23:08:19.925+05:30கருத்துக்கு நன்றி. கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்...கருத்துக்கு நன்றி. கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41026259123966253692015-05-04T23:07:47.206+05:302015-05-04T23:07:47.206+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14082657536427340112015-05-04T23:07:35.303+05:302015-05-04T23:07:35.303+05:30நன்றி ஸ்ரீராம்.நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69741998473249500272015-05-04T23:07:19.888+05:302015-05-04T23:07:19.888+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66890073498762620082015-05-02T19:19:49.031+05:302015-05-02T19:19:49.031+05:30வணக்கம்
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுக...வணக்கம்
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது மேதின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33145164321587324762015-05-02T15:11:21.668+05:302015-05-02T15:11:21.668+05:30உழைப்பின் மேன்மை உணர்ந்த யாவருக்கும் மேதின நல்வாழ்...உழைப்பின் மேன்மை உணர்ந்த யாவருக்கும் மேதின நல்வாழ்த்துகள். அந்தக் கடைசிபடத்தில் பாட்டியின் சிரிப்பு பச்சக்கென்று மனம் ஒட்டிக்கொண்டது. படங்கள் அனைத்தும் பிரமாதம். உழைப்பவர்களின் உறுதியும் தன்னம்பிக்கையும் ஒவ்வொன்றிலும் வெளிப்படுகிறது. பாராட்டுகள் ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-967159029913977372015-05-02T09:52:19.443+05:302015-05-02T09:52:19.443+05:30அருமையான படங்கள்..இன்னும் கடின உழைப்பாளிகளின் படங்...அருமையான படங்கள்..இன்னும் கடின உழைப்பாளிகளின் படங்களை பகிர்ந்திருக்கலாம்.அதாவது கூலித்தொழிலாளர்கள் படங்கள்.சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51640628691062766952015-05-02T08:57:47.273+05:302015-05-02T08:57:47.273+05:30அருமை சகோதரியாரே
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்அருமை சகோதரியாரே
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83868887513742919202015-05-02T07:31:32.376+05:302015-05-02T07:31:32.376+05:30அருமை. ரசித்தேன்.அருமை. ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60407656709219884292015-05-02T06:56:57.849+05:302015-05-02T06:56:57.849+05:30உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துக்கள்...உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com