tag:blogger.com,1999:blog-182361777497683739.post4493404866172979542..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-68682665850496770632012-03-08T12:11:17.734+05:302012-03-08T12:11:17.734+05:30மாதேவி said...
//ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை./...மாதேவி said...
//ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை.//

நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83529410438194026012012-03-08T12:10:54.787+05:302012-03-08T12:10:54.787+05:30Nithi Clicks said...
//அருமையான பகிர்வு இராமலக்ஷ்ம...Nithi Clicks said...
//அருமையான பகிர்வு இராமலக்ஷ்மி....படங்கள் அருமை....வாழ்த்துக்கள்//

நன்றி நித்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36601953004083656642012-03-08T12:10:29.354+05:302012-03-08T12:10:29.354+05:30Lakshmi said...
//அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்...Lakshmi said...
//அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்//

நன்றி லக்ஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18386594052749963422011-12-21T08:34:28.605+05:302011-12-21T08:34:28.605+05:30ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை.ஆகா.... தொட்டுவிட்டோம் சந்திரனை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72922447592648100202011-12-19T08:51:46.705+05:302011-12-19T08:51:46.705+05:30அருமையான பகிர்வு இராமலக்ஷ்மி....படங்கள் அருமை....வ...அருமையான பகிர்வு இராமலக்ஷ்மி....படங்கள் அருமை....வாழ்த்துக்கள்Nithi Clickshttps://www.blogger.com/profile/07429127546772672612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73046681056830966012011-12-16T16:48:01.819+05:302011-12-16T16:48:01.819+05:30அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
வாழ்...அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54172091452305497182011-12-16T07:16:10.857+05:302011-12-16T07:16:10.857+05:30திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53773263609332398862011-12-16T07:15:52.202+05:302011-12-16T07:15:52.202+05:30அமைதிச்சாரல் said...
//நேர்ல பார்த்து ரசிச்சதை விட...அமைதிச்சாரல் said...
//நேர்ல பார்த்து ரசிச்சதை விட உங்க படங்கள்ல கிரகணத்தை ரசிச்சதுதான் கூடுதல்.. ரொம்ப அழகா வந்துருக்கு படங்கள்.
உங்க கேமராவுக்கு நன்றி :-)//

மிக்க நன்றி சாந்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-35799611802005177692011-12-16T07:15:39.931+05:302011-12-16T07:15:39.931+05:30கே. பி. ஜனா... said...
//நல்ல படங்கள். நன்றி.//
ம...கே. பி. ஜனா... said...
//நல்ல படங்கள். நன்றி.//

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6987389825421100672011-12-16T07:15:25.975+05:302011-12-16T07:15:25.975+05:30arul said...
//very nice photos thanks//
மிக்க நன...arul said...
//very nice photos thanks//

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57959245678228601812011-12-16T07:15:15.035+05:302011-12-16T07:15:15.035+05:30கிரி said...
//ராமலக்ஷ்மி இந்த மாதிரி நேரங்களில் உ...கிரி said...
//ராமலக்ஷ்மி இந்த மாதிரி நேரங்களில் உங்களை மொட்டை மாடியில் தான் வந்து பார்க்க வேண்டும் போல இருக்கு :-) படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றி கிரி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70093723452948217522011-12-16T07:15:04.184+05:302011-12-16T07:15:04.184+05:30ஸ்ரீராம். said...
//"நிலவுப் (படங்கள்) வந்து ...ஸ்ரீராம். said...
//"நிலவுப் (படங்கள்) வந்து வானத்தையே திருடிக் கொண்டது....." எங்கள் உள்ளங்களையும்! நல்ல பகிர்வு. . படங்கள் சுமார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். தரமாக இருக்கின்றன.//

நிலவுக்குள் தெளிவான விவரங்கள் கிடைக்குமாறு அமையவில்லை படங்கள். மேகம், குளிர், அவசரம் இவற்றால் நிறைய பரிசோதிக்க இயலவில்லை. பாடல் அருமை. அடுத்த முறை நிலவை எடுக்கும் போது டைட்டில் ரெடி:)! நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45506884566570277682011-12-16T07:14:52.091+05:302011-12-16T07:14:52.091+05:30ஹேமா said...
//உண்மையில் உங்கள் பதிவையும்,படத்தையு...ஹேமா said...
//உண்மையில் உங்கள் பதிவையும்,படத்தையும் பார்த்தே சந்திரகிரஹணம் அறிந்துகொண்டேன்.படத்தை எப்பவும்போல பாராட்டிக்கொண்டே நன்றியும் சொல்கிறேன் !//

மிக்க நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11437320972912074142011-12-16T07:14:42.319+05:302011-12-16T07:14:42.319+05:30Vasudevan Tirumurti said...
//லைட் ஆரஞ்சு கலர்ல இர...Vasudevan Tirumurti said...
//லைட் ஆரஞ்சு கலர்ல இருந்தது, விட்டுட்டேனே ன்னு பெங்களூர்வாசி ஒத்தர் பொலம்பிகிட்டு இருக்கார். நீங்களும் அப்படியா, இல்லை கருப்பு வெள்ளை ஆக்கிட்டீங்களா?

சில செட்டிங்குகளில் பழுப்பில் கிடைத்தனவே தவிர எனக்கு லைட் ஆரஞ்சு தெரியவில்லை. நான் பார்த்த நேரமும் குறைவுதான் என்பதால் தவறவிட்டிருக்கலாம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5399486817579385062011-12-16T07:14:30.489+05:302011-12-16T07:14:30.489+05:30கோவை2தில்லி said...
//அபூர்வமான சந்திர கிரகணத்தை அ...கோவை2தில்லி said...
//அபூர்வமான சந்திர கிரகணத்தை அழகாக பதிவாக்கி தந்தமைக்கு நன்றிங்க.

படங்கள் அழகா வந்திருக்கு.//

நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37248848501791625752011-12-16T07:14:21.124+05:302011-12-16T07:14:21.124+05:30Ramani said...
//அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்த...Ramani said...
//அருமையான படங்கள்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56520656073098309422011-12-16T07:14:09.171+05:302011-12-16T07:14:09.171+05:30அமைதி அப்பா said...
//கிரகணத்தை பார்க்கத் தவற விட்...அமைதி அப்பா said...
//கிரகணத்தை பார்க்கத் தவற விட்டவர்களுக்கு, அந்தத் தருணத்தை காண ஒர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது இந்தப் பதிவு.

பாராட்டுக்களுடன் நன்றியும் சொல்ல வேண்டும்.//

மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92026577607297820742011-12-16T07:13:56.436+05:302011-12-16T07:13:56.436+05:30MANO நாஞ்சில் மனோ said...
//நானும் நேற்று நேரில் ப...MANO நாஞ்சில் மனோ said...
//நானும் நேற்று நேரில் பார்த்தேன் அருமையாக இருந்தது...!!!//

நன்றி மனோ.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42943111929984765082011-12-16T07:13:47.205+05:302011-12-16T07:13:47.205+05:30kg gouthaman said...
//அற்புதமான படங்கள். மிகவும் ...kg gouthaman said...
//அற்புதமான படங்கள். மிகவும் பிரமாதம். கிரகண நினைவு வந்தது, இரவு ஒன்பது முப்பதுக்குத்தான். செல் காமிராவுடன் மாடிக்கு விரைந்து பார்த்தபோது முழு கிரகணத்தை கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தேன். ஆனாலும் நிச்சயம் நீங்க படம் பிடித்திருப்பீர்கள் என்ற சமாதானத்துடன் திரும்பி வந்தேன். என் நம்பிக்கை பொய்க்கவில்லை.//

இப்படியொரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டேனா:)? மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67052555763665984722011-12-16T07:13:32.631+05:302011-12-16T07:13:32.631+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
//ஆகா ..நாங்க...முத்துலெட்சுமி/muthuletchumi said...
//ஆகா ..நாங்களும் உங்க கூடவே இருந்துப் பார்த்தது போல ஆச்சு..:)
நல்ல அனுபவம்..//

நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65007538817310888522011-12-16T07:13:20.847+05:302011-12-16T07:13:20.847+05:30மோகன் குமார் said...
//அட்டகாசம். வாழ்த்துகள்//
ந...மோகன் குமார் said...
//அட்டகாசம். வாழ்த்துகள்//

நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72458627313506256682011-12-16T07:13:08.109+05:302011-12-16T07:13:08.109+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//நேரிலும் பார்த்தோம். அ...வை.கோபாலகிருஷ்ணன் said...
//நேரிலும் பார்த்தோம். அதையே படத்தினில் பதிவாக்கி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள, பதிவாக்கித்தந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள். vgk//

மகிழ்ச்சியும் நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4682042031108873492011-12-16T07:12:56.520+05:302011-12-16T07:12:56.520+05:30பாச மலர் / Paasa Malar said...
//நேரில் படிப்படியா...பாச மலர் / Paasa Malar said...
//நேரில் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் கண்கூடாகக் கண்டது போல் இருந்தது. நன்றி ராமலகஷ்மி.//

நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80675628775885096652011-12-16T07:12:46.558+05:302011-12-16T07:12:46.558+05:30வல்லிசிம்ஹன் said...
//கிரகணத்தைப் பார்க்காத குறைய...வல்லிசிம்ஹன் said...
//கிரகணத்தைப் பார்க்காத குறையை ,படங்கள் போட்டு ஆற்றிவிட்டீர்கள்.
நிலா வெறியே பிடித்துவிடும் போல இருக்கு:)
அவ்வளவு அருமை படங்கள்.கணித்த கண்களுக்கும் இயக்கிய கைகளுக்கும் ஒத்துழைத்த காமிராவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

நன்றி வல்லிம்மா. ஒவ்வொரு மாதமும் ரசித்துப் படம் எடுக்கும் உங்கள் ஆர்வத்தில் சிறுபங்கே எனக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39505631819325799912011-12-16T07:12:34.036+05:302011-12-16T07:12:34.036+05:30தமிழ் உதயம் said...
/உள்ளதை உள்ளப்படி தந்த உங்களுக...தமிழ் உதயம் said...
/உள்ளதை உள்ளப்படி தந்த உங்களுக்கு உங்களின் கேமராவுக்கு வாழ்த்துகள்./

நன்றி ரமேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com