tag:blogger.com,1999:blog-182361777497683739.post2339576066463201906..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: Frangipani - அரும்பிலிருந்து அழகு மலராக.. ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-12595988299621386802013-07-14T11:29:03.586+05:302013-07-14T11:29:03.586+05:30@Anton,
Temple tree. ஆம். Plumeria rubra வகையைச் ...@Anton,

Temple tree. ஆம். Plumeria rubra வகையைச் சேர்ந்தது. அலரி என்பதே அரளி மற்றும் அலறி என்பதும் எனக் கூறுகிறது தமிழ் அகராதியும். பதிவிலும் சேர்த்து விட்டேன். இதன் பெயரில் மாளிகையே இருக்கிறதா உங்கள் நாட்டில்:)? மீள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி ஆன்டன்! ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34993445660419419472013-07-14T11:21:00.450+05:302013-07-14T11:21:00.450+05:30@வல்லிசிம்ஹன்,
சம்பங்கி Frangipani வகைகளில் ஒன்று...@வல்லிசிம்ஹன்,

சம்பங்கி Frangipani வகைகளில் ஒன்று. எனவேதான் தலைப்பை மாற்றி விட்டேன். இது நீங்கள் சொல்லியிருக்கும் டெம்பிள் ட்ரீதான். Anton தெளிவு படுத்தியிருக்கிறார் அடுத்து.

நன்றி வல்லிம்மா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91839896831360565922013-07-14T11:19:07.803+05:302013-07-14T11:19:07.803+05:30@MangaiMano,
தகவல்களுக்கு நன்றி மங்கை:)!@MangaiMano,

தகவல்களுக்கு நன்றி மங்கை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88502246404714355772013-07-14T11:18:43.494+05:302013-07-14T11:18:43.494+05:30@ஷைலஜா,
மணமும் நிறமும். ஆம், ஷைலஜா, நன்றி:)! அரளி...@ஷைலஜா,

மணமும் நிறமும். ஆம், ஷைலஜா, நன்றி:)! அரளிப்பூ இது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9714606916571211262013-07-14T11:17:58.571+05:302013-07-14T11:17:58.571+05:30@மோ.சி. பாலன்,
மிக்க நன்றி.@மோ.சி. பாலன்,

மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33502731158197075312013-07-13T18:53:40.019+05:302013-07-13T18:53:40.019+05:30@ராமலக்ஷ்மி
திருத்தம்: இது அலரி (Temple tree or Pl...@ராமலக்ஷ்மி
திருத்தம்: இது அலரி (Temple tree or Plumeria rubra). பெளத்தர்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இலங்கை பிரதமர் இல்லம் அலரி மாளிகை எனப்படும். http://en.wikipedia.org/wiki/Prime_Minister's_House_(Colombo)Antonhttps://www.blogger.com/profile/12528867062378166370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17507383754101845452013-07-13T17:09:52.035+05:302013-07-13T17:09:52.035+05:30ராமலக்ஷ்மி, இந்த மலர் எங்கள் வீட்டிலும் இருக்கிறது...ராமலக்ஷ்மி, இந்த மலர் எங்கள் வீட்டிலும் இருக்கிறது.
இறைவனுக்கு வைக்க முடியாது என்று கேள்வி.
சம்பங்கியா இது!!டெம்பிள் ட்ரீ என்று நினைத்தேன்.
நல்ல வாசம்.முகர்ந்தால் மயக்கமே வரும்.:)
தருமி சொல்லீருப்பது போல அழகிருந்து என்ன பயன் . அதைக் கவியாகத் தர தெரியவில்லையே
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17274955347608155952013-07-13T14:11:45.936+05:302013-07-13T14:11:45.936+05:30Beautiful series!
seemai arali,perumal arali in t...Beautiful series!

seemai arali,perumal arali in tamil, deva ganneru in telugu.

In polynesia,single seeking relationship worn it n right ear,committed in the left:)MangaiManohttps://www.blogger.com/profile/03365728748872351954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12421118715421840392013-07-13T06:06:57.112+05:302013-07-13T06:06:57.112+05:30பூக்கள் எப்படியாயினும் அழகுதான்! சம்பங்கிக்கு தனி...பூக்கள் எப்படியாயினும் அழகுதான்! சம்பங்கிக்கு தனி நிறம் மணம்! நல்ல இடுகை ராமலஷ்மிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33432536177936253662013-07-13T05:11:07.595+05:302013-07-13T05:11:07.595+05:30அழகான பதிவு அழகான பதிவு மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73224784041220443342013-07-12T20:56:22.150+05:302013-07-12T20:56:22.150+05:30Tamilcube.com தளத்தில் சம்பங்கி எனத் தரப்பட்டிருந்...
Tamilcube.com தளத்தில் சம்பங்கி எனத் தரப்பட்டிருந்தாலும், தமிழில் அரளி, நாவில்லா அரளி, பாதிரிப்பூ, நாகவல்லிப்பூ போன்ற பெயர்களால் அறியப்பட்டு வருகிறது. எது சரியான தமிழ்ப் பெயர் என்பதில் குழப்பம் இருப்பதால் பதிவின் தலைப்பை ஆங்கிலத்துக்கு மாற்றி விட்டேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-38516170875874715272013-07-12T20:48:27.789+05:302013-07-12T20:48:27.789+05:30@வெங்கட் நாகராஜ்,
நன்றி வெங்கட்.@வெங்கட் நாகராஜ்,

நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68242020866379520532013-07-12T20:48:08.902+05:302013-07-12T20:48:08.902+05:30@மதுமிதா,
நன்றி மதுமிதா:)!@மதுமிதா,

நன்றி மதுமிதா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12493502896629064472013-07-12T20:47:50.542+05:302013-07-12T20:47:50.542+05:30@ஸ்ரீராம்.,
சர்ப்பங்களை ஈர்ப்பதால்தான் நாகவல்லி எ...@ஸ்ரீராம்.,

சர்ப்பங்களை ஈர்ப்பதால்தான் நாகவல்லி என்றும் சொன்னார்களோ? சண்பகப்பூவை கன்னடத்தில் sampige என்பார்கள். பெங்களூர் மல்லேஷ்வரத்தின் பிரதான சாலையின் பெயரும். நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44526130575516125902013-07-12T20:44:29.747+05:302013-07-12T20:44:29.747+05:30@T.V.ராதாகிருஷ்ணன்,
நன்றி TVR sir.@T.V.ராதாகிருஷ்ணன்,

நன்றி TVR sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72612856257365112812013-07-12T20:44:10.679+05:302013-07-12T20:44:10.679+05:30@ஸாதிகா,
நன்றி ஸாதிகா.@ஸாதிகா,

நன்றி ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48505779853827108742013-07-12T20:43:52.457+05:302013-07-12T20:43:52.457+05:30@சே. குமார்,
நன்றி குமார்.@சே. குமார்,

நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42006379054900782732013-07-12T20:43:40.334+05:302013-07-12T20:43:40.334+05:30@கோவை2தில்லி,
பல வகைகள் போலவே பல பெயர்களும் இருக்...@கோவை2தில்லி,

பல வகைகள் போலவே பல பெயர்களும் இருக்கின்றன ஆதி. படங்கள் நினைவுகளை மலரச் செய்ததில் மகிழ்ச்சி. நன்றி ஆதி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41312692889732451202013-07-12T20:42:43.954+05:302013-07-12T20:42:43.954+05:30@பால கணேஷ்,
மிக்க நன்றி கணேஷ்.@பால கணேஷ்,

மிக்க நன்றி கணேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64658300505052441122013-07-12T20:42:04.338+05:302013-07-12T20:42:04.338+05:30அரளி என்றே பரவலாக அறியப்படுகிறது போலும். விக்கிப்ப...அரளி என்றே பரவலாக அறியப்படுகிறது போலும். விக்கிப்பீடியாவில் Magnolia champaca சண்பகம் எனக் காட்டப்பட்டிருப்பதிலுள்ள பூ வேறு மாதிரியாக உள்ளதே, (இணையத் தேடலிலும்). இதை நாகவல்லி என அழைப்போம் இங்கே. வாசம் இன்னும் அதிகமாய் இருக்கும். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போது சர்ப்பங்களை ஈர்க்கும் என்றும் சொல்வார்கள். நில சம்பங்கி என்பது வேறுயினம் கிளைகளில்லாமல் கிழங்கிலிருந்து வளர்ப்பது என்றும், கொடி சம்பங்கி என்பதும் வேறு மிகச்சிறு குவளை மலர் போல் இளம் பச்சை நிறத்துடன் மணமான பூ, பந்தலில் பூக்கும் என்றும் திரு N D லோகசுந்தரம் அவர்கள் அறியத் தந்திருக்கிறார் குழுமத்தில். குழப்பம் தவிர்க்க தலைப்பை ஆங்கிலத்திலேயே வைத்து விட்டேன்:)!

நன்றி ஆன்டன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20992155087818739702013-07-12T20:18:13.874+05:302013-07-12T20:18:13.874+05:30@வை.கோபாலகிருஷ்ணன்,
நன்றி vgk sir.@வை.கோபாலகிருஷ்ணன்,

நன்றி vgk sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70226934250292888372013-07-12T20:17:54.151+05:302013-07-12T20:17:54.151+05:30@சங்கவி,
நன்றி சங்கவி.@சங்கவி,

நன்றி சங்கவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81792366264420984562013-07-12T18:58:49.741+05:302013-07-12T18:58:49.741+05:30மொட்டிலிருந்து மலர் வரை பூவின் வளர்ச்சியை அழகாய் ப...மொட்டிலிருந்து மலர் வரை பூவின் வளர்ச்சியை அழகாய் படம்பிடித்து இருக்கீங்க....

ரசித்தேன்.

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58573186604062794252013-07-12T18:34:16.779+05:302013-07-12T18:34:16.779+05:30மொட்டு மலர்ந்ததே. மலர் மலரும் அழகுக்காட்சி. இயற்கை...மொட்டு மலர்ந்ததே. மலர் மலரும் அழகுக்காட்சி. இயற்கையின் ரகசியங்களை புகைப்படம் வெளிக்காட்டுகிறது.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3888050431725873972013-07-12T16:46:06.694+05:302013-07-12T16:46:06.694+05:30அருமையான படங்கள். சிறுவயதில் எங்கள் வீட்டுத் தோட்ட...அருமையான படங்கள். சிறுவயதில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மயக்கும் மணத்துடன் இருந்த இந்த மலர்ச்செடியை பாம்பு வருகிறது என்று அப்புறம் கழித்து விட்டார்கள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com