tag:blogger.com,1999:blog-182361777497683739.post2221529365919308444..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஒற்றை-மார்ச் PiT போட்டிக்கு-பறக்கும் படங்கள்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-12000880155904007662011-05-15T18:54:40.662+05:302011-05-15T18:54:40.662+05:30@ Soorya,
படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சூர்யா...@ Soorya,

படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சூர்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28847055679949972572011-05-14T07:22:37.471+05:302011-05-14T07:22:37.471+05:30உங்கள் இனிமையான படங்கள் ரொம்ப அருமையாக உள்ளது. சூர...உங்கள் இனிமையான படங்கள் ரொம்ப அருமையாக உள்ளது. சூர்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89088491265829001442010-03-28T15:16:26.397+05:302010-03-28T15:16:26.397+05:30@ கிரி,
பாசக்காரன்? மாற்றி விட்டேன்:). நன்றி. சின...@ கிரி,

பாசக்காரன்? மாற்றி விட்டேன்:). நன்றி. சின்னக் கொண்டையாக இருந்ததால் குழப்பம்.

பாராட்டுக்கு நன்றி. இதற்கெனப் பதிவிடுபவர் குறைவாக இருக்கலாம். ஆனால் இம்மாதப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும் 91 பேர்கள் கிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26376102769675429532010-03-25T19:24:04.630+05:302010-03-25T19:24:04.630+05:30//பாசக்காரி//
பாசக்காரன்!? (சேவல்)
ராமலக்ஷ்மி பட...//பாசக்காரி//

பாசக்காரன்!? (சேவல்)

ராமலக்ஷ்மி படங்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.. குறிப்பாக எட்ஜ் சரியாக உள்ளது. பழுப்பாக உள்ள படங்கள் அனைவருக்கும் அதிகம் பிடித்ததற்கு காரணம்..அதிகம் பார்க்க வாய்ப்பில்லாமையே!

எனக்கும் ரொம்ப பிடித்தது. எனக்கு தெரிந்து நீங்க ஒருவர் தான் போட்டிக்குன்னு அனுப்பிட்டு இருக்கீங்க.. வேற யாராவது அனுப்பறாங்களா! ஏன் என்றால் நான் எங்கேயும் பார்க்கவில்லை ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44246683884962714052010-03-21T23:11:44.405+05:302010-03-21T23:11:44.405+05:30பாச மலர் said...
//பழுப்பழகு மிக அழகு//
நன்ற...பாச மலர் said...

//பழுப்பழகு மிக அழகு//

நன்றி பாசமலர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51447582909637473592010-03-21T23:11:08.354+05:302010-03-21T23:11:08.354+05:30மாதேவி said...
//தனித்திருக்கும் பைரவர், பழுப...மாதேவி said...

//தனித்திருக்கும் பைரவர், பழுப்புநிற வீடு இரண்டும் பிடித்தன.//

வருகைக்கும் பிடித்ததைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15366182785060516432010-03-21T23:09:54.141+05:302010-03-21T23:09:54.141+05:30திருவாரூரிலிருந்து சரவணன் said...
//எல்லா படங...திருவாரூரிலிருந்து சரவணன் said...

//எல்லா படங்களும் அழகு.//

ரசனைக்கு நன்றி சரவணன்.

//ஆனால் என் கவனத்தில் பளிச் என ஒட்டிக்கொண்டது உஜாலாதான். ஒருவேளை எப்போதும் அமைதியை விரும்பும் என்னுடைய மன நிலையும் இதற்கு காரணமாக இருக்குமோ?//

இருக்கலாம். வெண்மை சமாதானத்துக்கு மட்டுமல்ல அமைதிக்கும்தான் அல்லவா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74972305518394510192010-03-21T23:06:04.818+05:302010-03-21T23:06:04.818+05:30மின்னல் said...
//படங்கள் அனைத்தும் அருமை.ரெட...மின்னல் said...

//படங்கள் அனைத்தும் அருமை.ரெட்டை வால் குருவியை தேடி பார்த்துட்டேன்.//

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி மின்னல். இரட்டை வாலைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவில்லைதானே:)?

//அப்புறம் யானை குட்டி யானையா?சிறியதாக தெரிகிறதே?//

ரொம்பக் குட்டி அல்ல. ஆனால் சின்ன யானையே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7159615673104280202010-03-21T12:15:06.193+05:302010-03-21T12:15:06.193+05:30பழுப்பழகு மிக அழகுபழுப்பழகு மிக அழகுபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12894264198507633712010-03-21T09:53:47.079+05:302010-03-21T09:53:47.079+05:30தனித்திருக்கும் பைரவர், பழுப்புநிற வீடு இரண்டும் ப...தனித்திருக்கும் பைரவர், பழுப்புநிற வீடு இரண்டும் பிடித்தன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1855941994873915622010-03-20T07:05:40.360+05:302010-03-20T07:05:40.360+05:30எல்லா படங்களும் அழகு. ஆனால் என் கவனத்தில் பளிச் என...எல்லா படங்களும் அழகு. ஆனால் என் கவனத்தில் பளிச் என ஒட்டிக்கொண்டது உஜாலாதான். ஒருவேளை எப்போதும் அமைதியை விரும்பும் என்னுடைய மன நிலையும் இதற்கு காரணமாக இருக்குமோ?திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74784858751114746012010-03-19T22:00:21.594+05:302010-03-19T22:00:21.594+05:30படங்கள் அனைத்தும் அருமை.ரெட்டை வால் குருவியை தேடி ...படங்கள் அனைத்தும் அருமை.ரெட்டை வால் குருவியை தேடி பார்த்துட்டேன்.அப்புறம் யானை குட்டி யானையா?சிறியதாக தெரிகிறதே?Anonymoushttps://www.blogger.com/profile/01484979064434332154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90024778871180522462010-03-19T13:20:25.599+05:302010-03-19T13:20:25.599+05:30க.நா.சாந்தி லெட்சுமணன். said...
//பிடித்தது எ...க.நா.சாந்தி லெட்சுமணன். said...

//பிடித்தது எது என்று எதைச்சொல்வது எதை விடுவது?அனைத்தும் பிடித்தம் உங்க காமிரா உட்பட!//

கேமிராவுக்கும் வாக்களித்த உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77426084832302272322010-03-19T13:19:34.165+05:302010-03-19T13:19:34.165+05:30நசரேயன் said...
//3,5,7//
ஹை.. மயில்:)!
சிலி...நசரேயன் said...

//3,5,7//

ஹை.. மயில்:)!
சிலிர்க்கும் சிறகு, மிஸ்டர். வொயிட்..

ரைட்:)! நன்றிகள் நசரேயன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76589257938875677402010-03-19T13:18:34.410+05:302010-03-19T13:18:34.410+05:30♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//ப...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி சங்கர்.

//மீண்டும் வருவான் பனித்துளி !//

நல்லது அவசியம் வருக!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40970455913715018902010-03-19T13:17:16.593+05:302010-03-19T13:17:16.593+05:30முகுந்த் அம்மா said...
//கலக்கலா இருக்குங்க, ...முகுந்த் அம்மா said...

//கலக்கலா இருக்குங்க, புகை படங்களும் சரி உங்கள் விமர்சனமும் சரி சூப்பர். வான்கோழி அழகு.//

கருத்துக்கும் வான்கோழியை ரசித்தமைக்கும் நன்றிகள் முகுந்த் அம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88245392532948393472010-03-18T19:56:47.114+05:302010-03-18T19:56:47.114+05:30பிடித்தது எது என்று எதைச்சொல்வது எதை விடுவது?அனைத்...பிடித்தது எது என்று எதைச்சொல்வது எதை விடுவது?அனைத்தும் பிடித்தம் உங்க காமிரா உட்பட!க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63682031621877681102010-03-18T19:54:12.413+05:302010-03-18T19:54:12.413+05:303,5,73,5,7நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52179892759459952092010-03-18T19:07:39.641+05:302010-03-18T19:07:39.641+05:30புகைப்படங்கள் அனைத்தும் அருமை !
மிகவும் ரசிக்கும்...புகைப்படங்கள் அனைத்தும் அருமை !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55622696793171102172010-03-18T18:30:09.317+05:302010-03-18T18:30:09.317+05:30கலக்கலா இருக்குங்க, புகை படங்களும் சரி உங்கள் விமர...கலக்கலா இருக்குங்க, புகை படங்களும் சரி உங்கள் விமர்சனமும் சரி சூப்பர். வான்கோழி அழகு.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73581566338432675212010-03-18T16:36:17.328+05:302010-03-18T16:36:17.328+05:30விக்னேஷ்வரி said...
***/ மெய்வருத்தக் ௬லிதருமெ...விக்னேஷ்வரி said...

***/ மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே! //

சூப்பர்.

கொக்கு, வாத்து, நாய்ப்படங்கள் அழகிலும் அழகு./***

பிடித்தவற்றைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு நன்றி விக்னேஷ்வரி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13512711045891068002010-03-18T16:01:22.304+05:302010-03-18T16:01:22.304+05:30மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டு...மெய்வருத்தக் ௬லிதருமென அது முயற்சிப்பதைப் பாராட்டுவோமே! //

சூப்பர்.

கொக்கு, வாத்து, நாய்ப்படங்கள் அழகிலும் அழகு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74461241227320984922010-03-18T15:32:44.469+05:302010-03-18T15:32:44.469+05:30வல்லிசிம்ஹன் said...
//அத்தனை படங்களும் பிரம்...வல்லிசிம்ஹன் said...

//அத்தனை படங்களும் பிரம்மாண்டம் ராமலக்ஷ்மி. இருந்தாலும் வான்கோழியின் பார்வை என்னை மயக்கிவிட்டது.:)//

வாங்க வல்லிம்மா. வான்கோழிக்கு ஒரு ரசிகையர் மன்றம் ஆரம்பிப்போமா:)? ரொம்ப சாதுவாக பொறுமையாக போஸ் கொடுத்தது. அது நடக்கும் போதும் கம்பீரமே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75458147590499657182010-03-18T15:29:02.946+05:302010-03-18T15:29:02.946+05:30//Hi Ramalakshmi,
Congrats!
Your story titled &#...//Hi Ramalakshmi,

Congrats!

Your story titled 'ஒற்றை- மார்ச் PiT போட்டிக்கு- பறக்கும் படங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th March 2010 11:42:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/205396

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேர்களுக்கும், தமிழிஷில் வாக்களித்த 21 பேர்களுக்கும் என் நன்றிகள்! நன்றிகள்!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10629886626617756282010-03-18T15:26:36.252+05:302010-03-18T15:26:36.252+05:30கார்த்திக் said...
//மொதல் படம் சூப்பர் பேக்ர...கார்த்திக் said...

//மொதல் படம் சூப்பர் பேக்ரவுண்ட் மட்டும் டார்க்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்//

ஃப்ளிக்கரில் பதிந்தபோது இந்த ஒரிஜனல் பேக்ரவுண்டை வியந்து PS மூலம் மாற்றினீர்களா எனக் கேட்டிருந்தார் ஒருவர்:)!

//கடசிப்படம் செபியால ஜொலிக்குதுக்குங்க//

சேபியாவில் என் முதல் முயற்சி. சாச்சுரேஷன் போன்ற சில அட்ஜஸ்ட் செய்து இப்படிக் கொண்டு வந்தேன். உங்கள் பாராட்டு உற்சாகம் தருகிறது.

//எல்லாப்படங்களும் ரொம்ப அழகு போங்க

வாழ்துக்கள் :-))//

நன்றி நன்றி:)!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com