tag:blogger.com,1999:blog-182361777497683739.post2069088756727653138..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: பெண்மை வாழ்கவென..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-29848100516007588582013-01-03T12:23:55.345+05:302013-01-03T12:23:55.345+05:30@மாற்றுப்பார்வை,
நன்றி.@மாற்றுப்பார்வை,

நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91827001332114441892013-01-03T12:23:43.739+05:302013-01-03T12:23:43.739+05:30@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி. தங்களுக்கும...@Kanchana Radhakrishnan,

மிக்க நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21213908898373339782013-01-03T12:23:23.079+05:302013-01-03T12:23:23.079+05:30@அமைதிச்சாரல்,
நன்றி சாந்தி.@அமைதிச்சாரல்,

நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13266629192986062072013-01-03T12:17:41.971+05:302013-01-03T12:17:41.971+05:30@Lakshmi,
நன்றி லஷ்மிம்மா.@Lakshmi,

நன்றி லஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29822347454885041142013-01-03T12:17:30.163+05:302013-01-03T12:17:30.163+05:30@கோமதி அரசு,
அப்படியே பிரார்த்திப்போம். நன்றி கோம...@கோமதி அரசு,

அப்படியே பிரார்த்திப்போம். நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32075290166844176712012-12-31T21:41:12.920+05:302012-12-31T21:41:12.920+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26693147635682211482012-12-31T20:07:47.306+05:302012-12-31T20:07:47.306+05:30அடுத்து வரும் புது வருடத்திலாவது நல்லவை நடக்கட்டும...அடுத்து வரும் புது வருடத்திலாவது நல்லவை நடக்கட்டுமென்று வேண்டிக்கொள்வோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92142422021078204132012-12-31T19:15:36.813+05:302012-12-31T19:15:36.813+05:30இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58514348379111659882012-12-31T18:26:08.308+05:302012-12-31T18:26:08.308+05:30ராமலக்ஷ்மி, கட்டுரை நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ...ராமலக்ஷ்மி, கட்டுரை நன்றாக எழுதி இருக்கிறீர்கள். மது போதை நல்ல குணத்தை கெடுத்து தவறான பாதைக்கு இட்டு செல்லும் உண்மைதான்.

அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை பெண்களுக்கு அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்போது மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருக்கிறது.
நாளும் பேப்பர், தொலைக்காட்சியில் இந்த செய்திகள் தான்.

தனி மனித ஒழுக்கம் பின்பற்றப்பட்டால் தான் சமுதாயம் சீர் அடையும்.

வரும் ஆண்டு, மனித நேயம் மிக்க ஆண்டாக மலர வாழ்த்துவோம்.
வாழ்க வளமுடன்.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88645235900902194762012-12-31T18:18:50.469+05:302012-12-31T18:18:50.469+05:30மாற்றங்களுடன் மலரட்டும் புத்தாண்டு. கருத்துக்கு நன...மாற்றங்களுடன் மலரட்டும் புத்தாண்டு. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17863481431924230432012-12-31T15:35:13.989+05:302012-12-31T15:35:13.989+05:30மனம் பதறும் நிகழ்வைப் பார்த்து மனம் வெதும்பியோ திர...மனம் பதறும் நிகழ்வைப் பார்த்து மனம் வெதும்பியோ திருந்தியோ சமூகம் கொஞ்சமாவது மாறும் என்ற எதிர்பார்ப்பு, பொய்யாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது அடுத்தடுத்துத் தொடர்ந்து வரும் இதே போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன. நல்லவற்றைப் பலர் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டாலும் வெளியே அது தெரியாத நிலையில், இது போன்ற சம்பவங்களைக் கயவர்கள் சிலர் முன்னுதாரணமாகக் கொண்டுச் செயல்படுத்துவது வேதனையாக இருக்கிறது, சமூகச் சீர்கேட்டினையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு இந்தியக் குடி மகனின் / மகளின் மனதிலும் நல்லதொரு மாற்றத்தை 2013 ஏற்படுத்தட்டும்.

புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com